நமது தமிழகத்தின் முன்னணி தொலைக்காட்சி நிறுவனமான ராஜ் டிவி-ன் அகடவிகடம் நிகழ்ச்சியை கடந்த 10 வருடங்களாக அனைத்து நகரங்களிலும் வெற்றிகரமாக ஒருங்கிணைத்து பற்பல பாராட்டுக்களை பெற்ற ப்ரண்ட்ஸ் ப்ரொடக்க்ஷன்ஸ் நிறுவனம் இப்பொழுது உங்கள் மாநகரிலும் வெற்றிகரமான பயணத்தை தொடர உங்கள் நல்ஆதரவை விரும்புகிறது.
எங்களோடு இணைந்து உங்கள் மாநகரில் எங்கள் நிகழ்ச்சியை ஒருங்கிணைக்க அன்போடு அழைக்கிறோம்.மேலும் எங்கள் நிறுவன தொலைபேசிக்கு தொடர்பு கொள்ள,வீடியோ மற்றும் விவரங்களுக்கு கீழே உள்ள லிங்க்கை தொடவும்.இந்த பதிவை உங்கள் நெருங்கிய அனைவருக்கும் பகிருமாறு கேட்டுக்கொள்கிறோம்.
Friends Productions Based on Chennai Invites You All For Our Agadavigadam Programme on Raj Tv. We Are Organiser in Raj Tv past 10 Years. We Have to Organise Lots of Programme on Raj Tv. We Have to Invite Sponsors and Volunteers.
We Are Placed in Search City As an Event Organiser in Tamil Nadu.