சிங்கப்பூரை தொடர்ந்து நமது சென்னை மாநகரை தலைமையிடமாக கொண்டு கடந்த 12 வருடங்களாக தென்னிந்தியா முழுவதும் ஏராளமான மருத்துவமனைகள் மற்றும் மருத்துவ பொருட்கள் விற்பனையகங்களுக்கு அனைத்து வகையான மருத்துவ உபகரணங்கள் மற்றும் மருத்துவ பர்னிச்சர்களை சிறந்த முறையில் விற்பனை புரிந்து வரும் STERLING DIAGNOSTICS & THERAPY EQUIPMENTS PVT LTD உங்களை அன்போடு அழைக்கிறது!
எங்களிடம் மருத்துவ உபகரண விற்பனையில் முன்னணி நிறுவனங்களின் அனைத்து வகையான உபகரணங்கள் மற்றும் மருத்துவ பர்னிச்சர் ரகங்கள்,நுரை ஈரல் பாதிப்புகளிலுருந்து குணம்பெறும் மருத்துவ உபகரனங்கள்,மருத்துவமனைகளுக்கு தேவைப்படும் உபகரணங்கள்,நோயாளிகளுக்கு தேவைப்படும் HOME CARE உபகரணங்கள்,MOTHER CARE உபகரணங்கள் போன்ற அனைத்தும் மொத்த மற்றும் சில்லறை விற்பனையிலும் கிடைக்கும்
மேலும் சென்னை மாநகர மக்களுக்கு மட்டும் விலை உயர்ந்த மருத்துவ உபகரணங்களை வாடகைக்கும் வழங்கி வருகிறோம்.
மருத்துவ உபகரணங்களின் பழுது நீக்கும் DOORSTEP சர்வீஸ் வசதியும் உண்டு.
தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்,காணொளி மற்றும் லொகேஷன் போன்றவைகளை www.searchcity.in மற்றும் Search City செயலியில் எளிதாக பெறுங்கள் அல்லது கீழே உள்ள லிங்க்கை தொடவும்.
STERLING DIAGNOSTICS & THERAPY EQUIPMENTS PVT LTD, which has been selling all types of medical equipment and medical furniture to many hospitals and medical supplies stores across South India for the past 12 years with headquarters in our Chennai city after Singapore, cordially invites you!
We have all types of medical equipment and medical furniture from leading companies in wholesale and retail, including medical equipment for recovery from liver damage, hospital equipment, home care equipment for patients, mother care equipment, etc...
We are also providing expensive medical equipment on rent only to the people of Chennai city.
DOORSTEP repair service for medical equipment is also available.