அன்பார்ந்த நண்பர்களே மற்றும் வியாபார பெருமக்களே அனைவருக்கும் வணக்கம் ,
நமது பாரத் மீடியாஒர்க்ஸ் நிறுவனமானது சுமார் 5 வருட காலங்களாக விளம்பர துறையில் வாடிக்கையாளர்களின் நன் மதிப்பை பெற்று அவர்களின் தேவைக்கேற்ப அவர்களின் பட்ஜெட்டில் குறைந்த விலையில் தரமான முறையில் ஆடியோ
வீடியோ விளம்பரங்களை செய்து தருகிறோம் .
அதோடு அவர்களின் தேவைக்கேற்ப எங்களது உள்ளூர் லோக்கல் தொலைக்காட்சியில் ஒளிபரப்பும் செய்து தருகிறோம் ..திருப்பூர் தொலைக்காட்சி ( திருப்பூர் மாவட்டம் முழுவதும் ஒளிபரப்பாகிறது ) , நகரம் தொலைக்காட்சி (தமிழ்நாடு முழுவதும் ஒளிபரப்பாகிறது )ஒரே ஒரு முறை எங்களை அணுகுங்கள் எங்களின் விளம்பரத்தின் மூலம் உங்கள் வியாபாரத்தை மேலும் வளம் படுத்துங்கள்
A Complete Solution For Advertisements, Satellite Ads,Tv Channel Ads, Real estate Ads, Wedding shoots,Outdoor Shoots etc..,
அனைத்து விதமான விளம்பரங்களும் குறைந்த விலையில் செய்து தரப்படும் மற்றும் விளம்பர தாரர்களுக்கு இலவசமாக நமது YOUTUBE சேனலில் வெளியிடும் செய்து தரப்படும் நிபந்தனைகளுக்கு உட்பட்டது .தொடர்புக்கு 90957 30182 , 81242 46473