KP Advance Astrology

Horoscope Analyser, Astrology Education,

Address

#7/243-C
Ganapathi Nagar
Sennimalai Palayam, Ganapathi Palayam Road,
Tiruppur- 641605, Tamil Nadu.
MobileNumber 1 : 9976222529
Mobile Number 2 : 9715822029

Email ID 1:
srivalarastro@gmail.com

Working Days

Mon
10 AM-5 PM
Tue
10 AM-5 PM
Wed
10 AM-5 PM
Thu
10 AM-5 PM
Fri
10 AM-5 PM
Sat
10 AM-5 PM
Sun
10 AM-5 PM

Location


Share My Profile



Download My App



Video


Photo Gallary


எங்களது ஜோதிட சேவைகள்: 1. Dvd மூலமாகவே ஜோதிடம் கற்றுக் கொடுக்கப்படுகிறது.... மொத்தம் 24 ஜோதிட பயிற்சி வகுப்பு டிவிடி மூலம் சிறப்பாக ஜோதிட பயிற்சி பெற்று துல்லியமாக பலன்களை கூறலாம் பயிற்சி முடிவில் தாங்கள் ஜோதிடத்தை தொழிலாக சந்தோஷமாக செய்யலாம்
ஒவ்வொரு வகுப்புகளும் 5 டிவிடிக்கள்
1 வகுப்பு . பலன் சொல்லும் எளிய வழிமுறை 2 வகுப்பு . ஆயுள் கணித ஆரம்பம் 3 வகுப்பு. உபநட்சத்திரம் அறியும் வழிமுறைகள் 4 வகுப்பு. நவாம்ஷம் பலம் 5 வகுப்பு. கிரக நன்மை தீமைகள் 6 வகுப்பு.பாவ தொடர்பு பலன் 7 வகுப்பு குழந்தை பிறப்பு மறுப்பு, 8 வகுப்பு.தொழில் வளர்ச்சி வீழ்ச்சி 9 வகுப்பு. விவாகரத்து 10 வகுப்பு.விபத்து யாருக்கு 11வகுப்பு.ஆளும் கிரகங்கள் 12. வகுப்பு. அரசு வேலை யாருக்கு 13 வகுப்பு. ஹோராரி பிரசன்னம் 14 வகுப்பு.5,12 உறுப்புகள் பாதிப்பு 15 வகுப்பு.திருமணம் பொருத்தம் 16 வகுப்பு.கடன் சார்ந்த விஷயங்கள் 17வகுப்பு.4ம் பாவம் சொத்து 18 வகுப்பு.கலப்படம் 19 வகுப்பு. உடல் உறுப்பு 20 வகுப்பு. எண் கணிதம், அதிஷ்டகற்கள், கேன்சர் யாருக்கு வரும் 21 வகுப்பு. ஆயுள் கணிதம் 22 வகுப்பு. பாவ கிரகங்கள், பற்றி துல்லியமாக 23 வகுப்பு. கோள் சாரம் பலன்கள் கூறுவது எப்படி 24 வகுப்பு .பங்கு சந்தை ஷேர் மார்க்கெட் வெற்றி
இந்த ஜோதிட பயிற்சி வகுப்புகள் மிகவும் அற்புதமாக இருக்கும் மற்றும் டெலிகிராம் மூலம் ஜோதிட பயிற்சி தரப்படுகிறது. 1.இதன் மூலம் தாங்கள் இருந்த இடத்திலிருந்தே தங்களுக்கு உரிய நேரங்களில் இந்த ஜோதிடத்தை மிகச் சுலபமாக கற்றுக் கொள்ளலாம். இதனை பற்றி மேலும் விபரங்கள் அறிய எம்மை தொலைபேசியில் தொடர்பு கொள்ளலாம். 2. ஆளும் கிரக நிலைகளை கொண்டு ஜாதகரின் பிறந்த நேரத்தில் உள்ள பிழையை நீக்கம் செய்து தருகிறோம். 3. ஜாதகத்தை கணித்தவுடன் ஜாதகரின் கடந்த கால சம்பவங்களை கூறி ஜாதகரின் பிறந்த நேரத்தை உறுதி செய்த பின்னரே எதிர் கால பலன்களை கூறுகிறோம்.. 4. குழந்தைகளுக்கு பிறந்த தேதியை அடிப்படையாக கொண்டும் குழந்தையின் ஜாதகத்தில் கிரக வலிமையை ஆய்வு செய்தும் பொருத்தமான அதிர்ஷ்ட பெயர் வைத்து தருகிறோம்..
அலைபேசியில் ஜாதக பலன்கள் துல்லியமாக அறிந்துகொள்ள WHATSAPP NO: 97158 22029 | 99762 22529.
KP ASTROLOGY TAMIL EASY METHOD BY SRI VALARRAJEN.WE PROVIDE ONLINE CONSULTATION FOR YOUR HOROSCOPE.IF YOU WANT DIRECT CONSULTATION YOU SHOULD GET AN APPOINTMENT.
We Are Placed in Search City As a Astrologer in Tirupur.