நமது வாழ்க்கை பயணத்தில் கிரஹ நிலைகளின் சஞ்சாரங்களை மிக துல்லியமாக ஆராய்ந்து அவர்களின் ஜாதகங்களில் உள்ள சாதக பாதகங்களை அறிந்து நமது குருமார்கள் அருளிய தர்மசாஸ்திர விதிகளை பின்பற்றி ஏராளமானோரின் வாழ்வில் வளம் பெற செய்த தர்மசாஸ்திர புலவர் திரு.விஜயராகவன் அவர்கள் அன்போடு அழைக்கிறார்.
ஒவ்வொருவர் வாழ்விலும் வளம் பெற ஜாதக கட்டங்களில் கிரஹ சஞ்சாரங்கள் இன்றியமையாதாய் உள்ளது அத்தகைய கிரஹ சஞ்சாரங்கள்,தசா புத்தி பலன்கள் போன்ற அமைப்புகளை பொறுத்தே அவர்களின் முன்னேற்றங்கள் அமைந்துள்ளது அத்தகைய அமைப்புகளை சிறப்புமிக்க அமைப்புகளாக மாற்ற நமது குருமார்கள் அருளிய தர்மசாஸ்திரத்தில் ஏராளமான விழக்கங்கள் கொடுக்கப்பட்டுள்ளன அவ்வாறே குருகுல கல்வியில் தேர்ச்சிபெற்று பற்பல ஆண்டுகள் தர்மசாஸ்திரத்தில் புலவரான ஸ்ரீ தத்தாத்ரேயா ஜோதிட நிலைய நிறுவனரான திரு.விஜயராகவன் அவர்களை அனுகி வாழ்வில் வளம் பெறுங்கள்.
தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்,காணொளி மற்றும் லொகேஷன் போன்றவைகளை www.searchcity.in மற்றும் Search City செயலியில் எளிதாக பெறுங்கள் அல்லது கீழே உள்ள லிங்க்கை தொடவும்.
Mr.Vijayaragavan, a Dharmashastra scholar who has studied the transits of the #planetary positions in our life journey very precisely and known the advantages and disadvantages in their horoscopes and followed the rules of Dharmashastra blessed by our priests and has enriched the lives of many people, invites you with love.
Graha transits are essential in the horoscope stages to get prosperity in everyone's life. Their progress depends on the systems like Graha transits, Dasa Buddhi benefits etc. to make such systems into special systems.
In the same way, follow Mr. Vijayaragavan, the founder of Sri Dattatreya #Astrology Centre, who has mastered gurukula education and is well-versed in Dharmasastra for many years, and get rich in life.