கோடான கோடி ஸ்ரீ ராம ராம ஜெப யக்ஞம் இந்த நாமத்தை வாயால் ஜெபிக்கலாம்,எழுதியும் அனுப்பலாம் எந்த மொழியாக இருந்தாலும் இதில் பங்கு பெறுபவர்கள் மஹா புண்ணியம் செய்தவர்கள்.ஒரு முறை ஸ்ரீ ராம நாமத்தை பக்தியுடன் சொல்பவர்கள் அறிந்தோ அறியாமலோ செய்துள்ள அணைத்து பாவங்களில் இருந்தும் விடுபட்டு பேரனாந்த முக்தி நிலையை எளிதில் அடைகிறார்கள் என மகரிஷி வால்மீகி அருளியுள்ளார்.இத்தகைய பெருமை பெற்ற ஸ்ரீ ராம நாம ஜெப யக்ஞம் ஆச்சார அனுஷ்டானங்கள் பக்தி ஆகியவற்றினால் உயர்ந்த பெரியவர்களை கொண்டு சாஸ்திர முறைப்படி 2019 மே மாதம் 7ம் தேதி செவ்வாய் கிழமை அட்சய திரிதியை முதல் 2020 ஸ்ரீ ராம நவமி வரை ராம ராம என்று சொல்லியோ எழுதியோ எங்களுக்கு whatsapp,sms,email மூலமாக எங்களிடம் தெரிவிக்கவும்.எங்களிடம் ஸ்ரீமத் சுந்தரகாண்டம் என்னும் அற்புத கிரந்தம் கிடைக்கும்.
மேலும் இந்த பதிவை உங்கள் நெருங்கிய அனைவருக்கும் பகிருமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்.
Sri Rama Mantra Invites You all For Your Devotional Namas For God Sri Rama. We Are Dedicated to Sri Rama Mantra With Spiritual Events. And We Are Writing SRI RAMA JAYAM Lakh And Lakh Times With Group Prayers. And We Are Placed in Search City As A Spirituality in Tirupur.