ஸ்ரீ செல்வநாயகி அம்மன் ஜோதிடாலயம்

Horoscope Analyser, Numerologist,

Address

Senthil Nagar
Nachipalayam
Kangayam Road,
Tiruppur- 641605, Tamil Nadu.
MobileNumber 1 : 9842757275
Mobile Number 2 : 9159751597

Working Days

Mon
9 AM-9 PM
Tue
9 AM-9 PM
Wed
9 AM-9 PM
Thu
9 AM-9 PM
Fri
9 AM-9 PM
Sat
9 AM-9 PM
Sun
9 AM-9 PM

Location


Share My Profile



Download My App



Video


Photo Gallary


அனைவருக்கும் வணக்கம்!!
நமது திருப்பூர் மாநகரில் கடந்த 10 வருடங்களாக ஜாதகபலன்,திருமணப்பொருத்தம்,நியூமராலஜி,ராசிக்கற்கள் தேர்வு செய்தல் போன்ற அனைத்தையும் அற்புதமாக அமைத்து கொடுத்து ஏராளமானோரை நல்வழிப்படுத்திய ஸ்ரீ செல்வநாயகி அம்மன் ஜோதிடாலயம்,ஜோதிட சாம்ராட் P.P.சதீஸ்குமார் DYHE.,உங்களை அன்போடு அழைக்கிறார்!
எங்களிடம் ஜாதகபலன்,திருமணப்பொருத்தம் பார்க்கப்படும்.திருக்கணித முறையில் ஜாதகம் கணித்து எழுதி தரப்படும். குழந்தைகள் மற்றும் கடைகள்,தொழில் நிறுவனங்களுக்கு நியூமராலஜி முறைப்படி பெயர் அமைத்து தரப்படும்.உங்கள் ஜாதகத்திற்கு ஏற்ப ராசிக்கற்கள் தேர்வு செய்து தரப்படும்.ஜாதகம் இல்லாதவர்களுக்கு எங்களின் தனிச்சிறப்பாக சோழி பிரசன்னம் மற்றும் தாம்பூல பிரசன்னம் பார்க்கப்படும்.
மேலும் எங்கள் நிறுவன தொடர்பு எண்,வீடியோ மற்றும் விவரங்களுக்கு கீழே உள்ள லிங்க்கை தொடவும்.மேலும் இந்த பதிவை உங்கள் நெருங்கிய அனைவருக்கும் பகிருமாறு கேட்டுக்கொள்கிறோம்.
Sri Selvanayagi Amman Astrology Invites You All For Your Numerology Analysis For Your Business Name And Children's Name Numerology Calculations. Jodhida Samrat. P.P. Satheesh DYHE is one of the Leading and 10 Years of Experienced Numerologists in Tirupur. Have to Provide Horoscope Analysation with Numerology Matching Predictions.
We Are Placed in Search City As a Astrologer in Tirupur

Recent Comment