நானும் ஒரு சாதனையாளரே - 2025 விருது விழா தம்பிரான் குடில் அறக்கட்டளை மற்றும் கோபுரம் பவுண்டேஷன் இணைந்து வழங்கும் திருப்பூர் காங்கேயம் பிரதான சாலை, மணி மஹால் 2025 ஆகஸ்ட் 10ம் தேதி மிக விரைவில்!
வெள்ளித்திரை, சின்னத்திரை பிரபலங்கள் அரசியல் தலைவர்கள் முன்னிலையில் இந்த மாபெரும் விழாவில் கீழ்க்கண்ட விருதுகள் வழங்கப்படுகின்றன:
சிறந்த சமூக சேவகர்
சிறந்த சிவாச்சாரியார்
சிறந்த நல்லாசிரியர்
சிறந்த மாணவர்
சிறந்த தொழில் முனைவோர்
சிறந்த ஜோதிடர்
சிறந்த மாற்றுத் திறனாளி தொழில் முனைவோர்
சிறந்த கைவினை பொருட்கள்
சிறந்த கட்டுமான நிறுவனம்
சிறந்த காப்பகம்
சிறந்த உணவகம்
சிறந்த மருத்துவர்
சிறந்த அரசியல் சேவகர்
சிறந்த உயிர்காக்கும் ஆம்புலன்ஸ் சேவையாளர்
மற்றும் பல்வேறு துறைகளில் சிறந்தோர் அனைவருக்கும் விருதுகள்!
நீங்களும் ஒரு சாதனையாளர்! தகுதியான விருதுகளுக்கான உங்கள் விண்ணப்பத்தை உடனே சமர்ப்பியுங்கள்.
விழாவில்:
✅ பல்வேறு கலை நிகழ்ச்சிகள்
✅ ஏழை மாணவர்களுக்கு உதவித் திட்டங்கள்
✅ மாற்றுத் திறனாளிகள் மற்றும் ஆதரவற்ற பெண்களுக்கு நலத்திட்டங்கள்
தொடர்பு கொள்ள: 99 66 66 5179
உங்கள் பங்களிப்பையும் இந்நிகழ்வில் பதிவு செய்யுங்கள்!
நானும் ஒரு சாதனையாளரே
திருப்பூர் விருது விழா
Tambiran Kudil Trust
Gopuram Foundation
Tirupur Award Function
Tamil Award Ceremony 2025
Social Service Awards Tamil Nadu
சிறந்த சமூக சேவகர் விருது
சிறந்த ஆசிரியர் விருது
Inspirational Tamil Awards
Tamil Nadu Award Events
Tirupur Public Events
Tamil Motivational Events
Tamil Trust Activities
Tirupur Celebrity Events
Tamil Nadu Best Achievers
Award Nomination Tamil
Tamil Nadu Recognition Awards