திருவருள் ஜோதிட கல்வி மையம்

Horoscope Analyser, Numerologist, Astrology Education,

Address

#36, Opp. Om Shakthi Kovil
Kongu Nagar 4th Street
Appachi Nagar Main Road,
Tiruppur- 641607, Tamil Nadu.
MobileNumber 1 : 9443042180

Working Days

Mon
9 AM-9 PM
Tue
9 AM-9 PM
Wed
9 AM-9 PM
Thu
9 AM-9 PM
Fri
9 AM-9 PM
Sat
9 AM-9 PM
Sun
9 AM-9 PM

Location


Share My Profile



Download My App



Video


Photo Gallary


அனைவருக்கும் வணக்கம்!!
விஞ்ஞானம் கலந்த ஆன்மீக கலையான ஜோதிட கலையினை கற்றுணர்ந்து அவரவர் ஜாதகத்தில் கைகொடுக்கும் கிரகம் எது? கைவிடும் கிரகம் எது? என்பதை மிக துல்லியமாக கற்றுணர்ந்து பயன்பெற *பேராசிரியர் "ஜோதிட பாரதி" அருள்நிதி மீனம் K. ராஜூM.A.,M.Phil.,* உங்களை அன்போடு அழைக்கிறார்!
சமுதாயத்தில் ஜோதிடம் பற்றிய விழிப்புணர்வு ஏற்பட வேண்டும் என்கிற சமூக சிந்தனையில் தமிழகம் முழுவதும் இருபதிற்கும் மேற்பட்ட பெருநகரங்களில் கடந்த 15 வருடங்களுக்கும் மேலாக சாஸ்திர கலையாகிய ஜோதிடக்கலையினை விஞ்ஞானப்பூர்வமாகவும்,ஆன்மீக உணர்வுடனும், தனிநபர் ஒழுக்கம் மேம்பாடு அடைகின்ற விதத்தில் ஜோதிடத்தினை திறம்பட கற்ற ஜோதிட பாரதிகள் மூலம் ஜோதிடம் கற்றுத்தந்து பல ஆயிரம் ஜோதிடர்களையும் ஜோதிட ஆராய்ச்சியாளர்களையும் உருவாக்கி வெற்றி கண்டுள்ள *திருவருள் ஜோதிட கல்வி மையம்* தனது 36-வது நேர்முக ஜோதிட பயிற்சி வகுப்பை ஆரம்பித்துள்ளது. இந்த பயிற்சி வகுப்பில் இனைந்து பயன்பெற அன்போடு அழைக்கிறது.
மேலும் எங்கள் நிறுவன தொலைபேசிக்கு தொடர்பு கொள்ள,வீடியோ மற்றும் விவரங்களுக்கு கீழே உள்ள லிங்க்கை தொடவும்.இந்த பதிவை உங்கள் நெருங்கிய அனைவருக்கும் பகிருமாறு கேட்டுக்கொள்கிறோம்.
Thiruvarul Jodhida Kalvi Maiyam in Tirupur Invites You All For Astrology Education. We at Astrology Professor. Meenam K.Raju M.A., M.Phil., Invites You All. We Are 25 Years of Experience in Astrology Educations. We Have Completed 36 Batches and we have Started the 37th Batch At Tirupur.
We Are Placed in Search City As An Astrology Educational Institutions in Tirupur.

Recent Comment