நமது திருப்பூர் மாநகரில் கடந்த 20 வருடங்களுக்கும் மேலாக இரண்டு சக்கர வாகன விற்பனையில் தனித்துவமிக்க உங்கள் கே.ஜி.மோட்டார்ஸ் அன்போடு அழைக்கிறது!
அடுத்த தலைமுறையினருக்கான தன்னிகரற்ற *"PRANA"* எலக்ட்ரிக் மோட்டார் பைக் இப்பொழுது நமது மாநகரில் பிரம்மாண்டமான அறிமுகம். மணிக்கு 123கிலோ மீட்டர் வேகத்தில் செல்லக்கூடிய அழகிய மோட்டார் பைக் ரகங்களில் உள்ள *"PRANA"* வாகனத்தை பார்த்து வாங்கி மகிழ அன்போடு அழைக்கிறோம்.
மேலும் எங்கள் நிறுவன தொலைபேசிக்கு தொடர்பு கொள்ள,வீடியோ மற்றும் விவரங்களுக்கு கீழே உள்ள லிங்க்கை தொடவும்.மேலும் இந்த பதிவை உங்கள் நெருங்கிய அனைவருக்கும் பகிருமாறு கேட்டுக்கொள்கிறோம்.
KG Motors in Tirupur Invites You All For Your Premium ELECTRIC Bikes Requirements. We Are INDIA'S 1st Dealer for PRANA Electric Vehicles. PRANA Electric Bike Looks Like a Trending Bike. We Have to Sell Different Types of Models and Colors. Go Electric and Get SAVE Money.
We Are Placed in Search City As an Electric Vehicles in Tirupur.