Shree Carz

Car Tyre Dealer, Car Water Wash, Car Service Workshop, Car Spares & Accessories,

Address

Opp Reason Shop
Koothampalayam Pirivu
PN Road,
Tiruppur- 641602, Tamil Nadu.
MobileNumber 1 : 9965452555
Mobile Number 2 : 9865251555
Mobile Number 3 : 9965152555
Landline Number 1 : 04212350001

Email ID 1:
shreecarz@gmail.com

Working Days

Mon
9 AM-9 PM
Tue
9 AM-9 PM
Wed
9 AM-9 PM
Thu
9 AM-9 PM
Fri
9 AM-9 PM
Sat
9 AM-9 PM

Location


Share My Profile



Download My App



Photo Gallary


அனைவருக்கும் வணக்கம்!!
ஸ்ரீ கார்ஸ் உங்களை அன்போடு அழைக்கிறது!
நமது திருப்பூர் மாநகரிலேயே உலகளாவிய BOSCH நிறுவனத்தாரின் அங்கீகரிக்கப்பட்ட மல்டி பிராண்டட் கார் சர்வீஸ் சென்டரான Shree Carz உங்களை அன்போடு அழைக்கிறது! கடந்த 15 வருடங்களாக தனித்துவமான சேவையை தனது வாடிக்கையாளர்களுக்கு அளித்து வரும் ஸ்ரீ கார்ஸ்-ல் உங்கள் கார்களுக்கு தேவையான அனைத்து வேலைகளும் உடனுக்குடன் நவீன தொழில் நுட்பத்தில் Bosch என்ஜின் ஸ்கேனர் மெக்கனிக்கல் ஒர்க் டிங்ரிங் பெயிண்டிங் ரப்பிங் பாலிஷ் டப்லான் கோட்டிங் இண்டீரியர் கிளினிங் முன்னனி பிராண்ட் டயர்கள் ,ஆடியோ சிஸ்டெம்,சன் கண்ட்ரோல் பிலிம்,சீட் கவர்,எக்ஸ்ட்ரா பம்பர்,ப்ளோர் மேட் மற்றும் கட் மேட், பாடி கவர்,எக்ஸ்ட்ரா லைட்,LED லைட்,ஸ்டிக்கர் மற்றும் சென்டர் லாக்,ஆம்ப் மற்றும் சப் வூபெர்,ஸ்பீக்கர் மற்றும் டிவீட்டர் என அனைத்தும் சிறந்த முறையில் அமைத்து தருகிறோம் மேலும் எங்களிடம் நவீனமயமான Fully automatic ac machine பழுது நீக்குதல், 3D வீல் அலைன்மெண்ட்,கார் வாஷ் போன்ற சேவையும் உடனுக்குடன் செய்து தருகிறோம்.
ஒரு முறை வந்து பாருங்க வேறெங்கும் போக மாட்டீங்க!.
Shree Carz in Tirupur invites You all For Your Car Repairing and Decor Requirements. We Are Leading Car Service Center in Tirupur PN Road. We Are Only Authorised Service Center from Bosch in Tirupur. We have to Serve Car Wheel Alignment, Car Air Conditioner Repairing, Seat Cover, Tinkering, Painting, Branded Tyre Requirements, Water, and More With Quick Service Cum Immediate Delivery.
We Are Placed in Search City As As Car Service Center in Tirupur.

Recent Comment