அனைவருக்கும் வணக்கம்!!
கடந்த 2 வருடங்களாக தனித்துவமான சேவையை உங்களின் பேராதரவோடு தொடர்ந்து வரும் உங்களின் HOMMES & FEMMES நன்றி கலந்த வணக்கங்களுடன் உங்களை அன்போடு அழைக்கிறது.
ஆண்கள்,பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான UNISEX காங்கேயம் பிரதான சாலையில் அனுபவமிக்க நிபுணர்களால் HAIR CUTTING,SHAVING,HAIR COLORING,HAIR STRAIGHTENING,PEDICURE,MANICURE,EYE BREW ,BRIDAL MAKEUP மற்றும் FACIAL போன்ற அனைத்துவகையான சேவைகளையும் நவீன காலத்திற்கேற்ப வேறு எவரும் கொடுக்கமுடியாத குறைந்த செலவில் உலகத்தரமான சேவையை பெற்று மென்மேலும் ஆதரவு தர அன்போடு அழைக்கிறோம்.
மேலும் இந்த பதிவை நெருங்கிய அனைவருக்கும் பகிருமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்.
Hommes & Femmes Unisex Salon & Spa in Tirupur. We Have to serve all kinds of Makeups Like Hair Cut, Facial, Pedicure, Manicure, Bridal Makeups, Hair Care Treatments Etc..., And We Are Placed in Search city As a Beauty Salon & Spa in Tirupur.