Lucky Girl Beauty Parlour & Spa

Imitation Jewellery, Womens Fitness Center, Womens Exclusive Beauty Spa,

Address

#47
ABT Main Road
Karuvampalayam,
Tiruppur- 641604, Tamil Nadu.
MobileNumber 1 : 9360814330
Landline Number 1 : 04214255563

Email ID 1:
lukckygirl2502@gmail.com

Working Days

Mon
9 AM-9 PM
Tue
9 AM-9 PM
Wed
9 AM-9 PM
Thu
9 AM-9 PM
Fri
9 AM-9 PM
Sat
9 AM-9 PM
Sun
9 AM-9 PM

Location


Share My Profile



Download My App



Video


Photo Gallary


அனைவருக்கும் வணக்கம்!!
நமது திருப்பூர் மாநகரில்,கருவம்பாளையம்,ABT ரோட்டில் பெண்களுக்காகவே கடந்த 29 வருடங்களாக சிறப்பாக செயல்பட்டு எங்கள் வாடிக்கையாளர்களின் நற்பெயர் பெற்ற லக்கி கேர்ள் உங்களை அன்போடு அழைக்கிறது!
எங்களிடம் பெண்களின் அழகை மெருகூட்ட அனைத்து விதமான பேசியல் மற்றும் ப்ளீச்,த்ரெடிங்,முகச்சுருக்கம்,மங்கு மற்றும் மறு நீக்குதல்,எல்லாவிதமான ஹேர் கட்,சினி மேக்-அப்,HD மேக்-அப் ஹேர் ஸ்டைல் போன்ற அனைத்தும் சிறந்த முறையில் பெற்று மகிழ மற்றும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான அலங்கார பொருட்கள்,பேன்சி பொருட்கள்,காஸ்மெட்டிக் வகைகள்,1 கிராம் தங்க நகைகள் போன்ற அனைத்தும் தரமானதாகவும் விலை குறைவாகவும் கிடைக்கும்.எங்களிடம் பெண்களுக்கான உலகத்தரம் வாய்ந்த லேடீஸ் பிட்னெஸ் ஜிம்-ல் மிகச்சிறந்த பயிற்சியாளர்களை கொண்டு உடலுக்கு தேவையான பயிற்சி அளிக்கப்படுகிறது.இவை அனைத்தும் ஒரே கூரையின் கீழ் செயல்படுகிறது.முன்பதிவு பெற அன்போடு அழைக்கிறோம்.
மேலும் எங்கள் நிறுவன தொலைபேசிக்கு தொடர்பு கொள்ள,வீடியோ மற்றும் விவரங்களுக்கு கீழே உள்ள லிங்க்கை தொடவும்.மேலும் இந்த பதிவை உங்கள் நெருங்கிய அனைவருக்கும் பகிருமாறு கேட்டுக்கொள்கிறோம்.
Lucky Girl Beauty Parlour is an exclusive Women's Parlour in ABT Road, Tirupur past 28 Years. We Are the largest Showroom for Exclusive Women's & Kids Fancy Products, Cosmetics, Rold Gold Products And Footwears. And Would like to Invite You All For Your All Kinds of Women's Bridal Makeup, Facial, Threatening, Hair Straightening, pedicure and manicure services. And We are Offering Women's Exclusive Fitness Centre With Experienced Trainers And We Are One and Only Showroom For Women's Exclusive Showroom.
We Are Placed in Searchcity as a Women's Exclusive Showroom in Tirupur.