பெருந்தொழுவிற்கே பெருமை சேர்க்கும் பெயர்பெற்ற நிறுவனமான உங்கள் ஐஸ்வர்யா டிரேடர்ஸ்-ல் கட்டிடங்களுக்கு தேவையான ஆணி முதல் அனைத்து பொருட்களையும் ஒரே இடத்தில் குறைந்த விலையில் பெற அன்போடு அழைக்கிறோம்!
எங்களிடம் சிமெண்ட்,செங்கல்,ஜல்லி,M-SAND,P-SAND,சட்டக்கல்,கடப்பா கல்,பிவிசி பைப்புகள் மற்றும் பிட்டிங்குகள்,ஹார்டுவேர் பொருட்கள்,சானிட்டரிவேர்,செப்டிக் டேங்க் ரிங்ஸ்,வாட்டர் டேங்குகள்,TMT கம்பி ரகங்கள்,ஸ்டீல் பைப்புகள்,முன்னணி நிறுவனங்களின் பெயிண்ட் ரகங்கள்,எலக்ட்ரிக்கல் உதிரி பாகங்கள்,எலக்ட்ரிக்கல் ஒயர் ரகங்கள் போன்ற அனைத்தும் ஒரே கூரையின் கீழ் பெறுங்கள்.
மேலும் தனிச்சிறப்பு வாய்ந்த ஹாலோபிளாக்ஸ்,FLY ASH Bricks மற்றும் இண்டர்லாக் பிரிக்ஸ் உற்பத்தியாளரான ஐஸ்வர்யா டிரேடர்ஸ்-ல் அனுபவம் பெற்ற பணியாளர்கள் மற்றும் நவீன உபகரணங்கள் கொண்டு மிக தரமாக தயாராகும் செங்கற்களுக்கு மாற்றுக்கற்களான FLY ASH Bricks மற்றும் இண்டர்லாக் பிரிக்ஸ்-ஐ விலை குறைவாக பெற்று உங்கள் கட்டிடங்களை உறுதியாகவும் கட்டுமான செலவினங்களை மிச்சப்படுத்தவும் அன்போடு அழைக்கிறோம்.மேலும் எங்களிடம் செப்டிக் டேங்க் ரிங்க்ஸ் மற்றும் இண்டர்லாக் பிரிக்ஸ் பிட்டிங் செய்தும் தரப்படும்.
தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்,காணொளி மற்றும் லொகேஷன் போன்றவைகளை காண கீழே உள்ள லிங்க்கை தொடவும். இந்த பதிவை உங்கள் நெருங்கிய அனைவருக்கும் பகிருமாறு கேட்டுக்கொள்கிறோம்.
Aishwarya Traders Everything from nail to all kinds of building materials in one place.,We cordially invite you to get it at a low price!
We Have to Sell All kinds of Building materials LIke., Cements,Brick, Slabs, M-SAND, P-SAND, Shattered Stone, Cuddapah Stone, PVC Pipes and Fittings, Hardware Products, Sanitaryware, Septic Tank Rinks, Water Tanks, TMT Steel Rods, Electrical Wires, Steel Pipes, Paint Types of Leading Companies, Electrical Spare Get all types of accessories, electrical wire under one roof.
A manufacturer of exclusive Hollow Blocks, FLY ASH Bricks and Interlock Bricks, are well-prepared with experienced staff and modern equipments high-quality FLY ASH Bricks and Interlock Bricks at low cost to make your buildings sturdy and save construction costs. Septic tank RINKS and interlock Bricks are also provided with Fitting.