Address
            
             
               
              #3/562,Balaji Nagar
                Ganapathypalayam Pirivu
                                                TKT Mill Bus Stop,
                                                Palladam Road,
                                
                Tiruppur-
                641605,
                Tamil Nadu.
              
                        
         
                
          MobileNumber 1 : 9942207676
          Mobile Number 2 : 9952657799
                                                            
                
            Working Days
            
            
              
              
                  
                      Mon
                      9 AM-9 PM
                  
              
                  
                      Tue
                      9 AM-9 PM
                  
              
                  
                      Wed
                      9 AM-9 PM
                  
              
                  
                      Thu
                      9 AM-9 PM
                  
              
                  
                      Fri
                      9 AM-9 PM
                  
              
                  
                      Sat
                      9 AM-9 PM
                  
              
                  
                      Sun
                      9 AM-9 PM
                  
                        
               
                         
       
        
      
                    
            
              அனைவருக்கும் வணக்கம்!!
            
        
                      
              நமது திருப்பூர் மாநகர்,பல்லடம் சாலை,TKT மில் பேருந்து நிறுத்தம் அருகில் கடந்த 5 வருடங்களாக ஏராளமான கட்டிடங்களுக்கு கட்டிட கட்டுமான பொருட்களான இரும்பு கம்பி,இரும்பு தகடுகள்,இரும்பு குழாய்கள் மற்றும் சிமெண்ட் ரகங்களை தனது வாடிக்கையாளர்களின் தேவைகளறிந்து விற்பனை புரிந்து வரும் ஜெய் சக்தி ஸ்டீல்ஸ் உங்களை அன்போடு அழைக்கிறது.
            
          
                    
            
          
        
                      
              எங்களிடம் ISI தரத்தாலான TMT கம்பிகள்,இரும்பு குழாய்கள்,இரும்பு வலயங்கள்,கான்க்ரீட் பாய்கள்,தகர கதவுகள்,சிமெண்ட் ரகங்கள் மற்றும் இரும்பு பாகங்களான ஆணிகள்,திருகாணிகள் போன்ற அனைத்தும் குறைந்த விலையில் கிடைக்கும் மேலும் உறுதியான இரும்பு தகடுகள் உங்களின் தேவைகளுக்கு ஏற்றாற்போல் தேவையான அளவுகளில் வெட்டி தரப்படும்.
            
          
                      
              எங்கள் நிறுவன தொலைபேசிக்கு தொடர்பு கொள்ள,வீடியோ மற்றும் விவரங்களுக்கு கீழே உள்ள லிங்க்கை தொடவும்.மேலும் இந்த பதிவை உங்கள் நெருங்கிய அனைவருக்கும் பகிருமாறு கேட்டுக்கொள்கிறோம்.
            
          
          
          
            
              Jai Sakthi Steels In Tirupur,Palladam Road Invites You All For Your Building Material Requirements Like Iron, Steels, TMT Bars, Angles, Roofing Sheets, Concrete Mat, Cement, Cement Sheet And All Kinds of Hardware Accessories. We Are Leading Supplier in Tirupur Palladam Road.
            
                                
              We Are Placed in Search City as a Building Material Supplier in Tirupur.