மிகக்குறைந்த விலையில் தரமான பொருட்களை அழகிய வேலைப்பாடுகளுன் அமைத்து ஏராளமான வாடிக்கையாளர்களின் நற்பெயர் பெற்ற ஸ்ரீ அம்மன் டிரேடர்ஸ் உங்களை அன்போடு அழைக்கிறது!
தமிழகத்திலேயே முதன்முறையாக அறிமுகப்படுத்தப்பட்ட மழைநீர் சேகரிப்பு பைப்புகள் [ RAIN WATER GUTTER ] 6,8 மற்றும் 12 அடி அளவுகளில் UPVC பண்ணை பைப்புகள் எங்களிடம் கிடைக்கும் மற்றும் கேரளா மாடல்களில் ரூபிங் ஷெட்கள் அனைத்தும் அமைத்துக்கொடுக்கப்படும்.கலர் UPVC ரூபிங் ஷீட்கள் எங்களிடம் கிடைக்கும் மற்றும் பூவோடு,செராமிக் ஓடுகள்,சிமெண்ட் ஓடுகளும் எங்களிடம் கிடைக்கும்.மேற்கூரைகளை அழகுபடுத்த தேவையான தூவானம் முகப்பு போன்ற டிசைன்கள் எங்களிடம் கிடைக்கும்.
எங்கள் நிறுவன தொலைபேசிக்கு தொடர்பு கொள்ள,வீடியோ மற்றும் விவரங்களுக்கு கீழே உள்ள லிங்க்கை தொடவும்.இந்த பதிவை உங்கள் நெருங்கிய அனைவருக்கும் பகிருமாறு கேட்டுக்கொள்கிறோம்.
Sri Amman Traders in Tirupur Invites You All For Your Rain Water Gutter & Kerala Model Roofing Top Requirements. Tamil Nadu's 1st Service Provider for Rain Water Gutter. We Have Different Sizes like 6inch,8inch, and 12inch Water Gutter UPVC Pipes. We Have to Provide Kerala Model UPVC Roof Top With Designs.
We Are Placed in Search City As a Rain Water Gutter and Kerala Roofing Service Provider in Tirupur.