கட்டுமான பொருட்கள் விற்பனையில் 65 வருட பாரம்பரியமிக்க நேரடி உற்பத்தியாளரான ஸ்ரீ வேல்முருகன் புளூ மெட்டல்ஸ் நிறுவனத்தின் இணை நிறுவனமான ஸ்ரீ வாரி பில்டர்ஸ் உங்களை அன்போடு வரவேற்கிறோம்.
எங்களிடம் அதிநவீன ட்ரிபிள் வைப்ரேட்டிங் முறையில் தயாரிக்கப்பட்ட ஹாலோ பிளாக்ஸ் மற்றும் சாலிட் பிளாக்ஸ் கிடைக்கும். மேலும் தமிழக அரசு பொதுப்பணித்துறையின் அனுமதிபெற்று ட்ரிபிள் வாஷிங் முறை மற்றும் அதிநவீன இயந்திரங்கள் கொண்டு உற்பத்தியாகும் M-சேண்ட், P- சேண்ட் வகைகள் தயாரித்து சிறந்த முறையில் விற்பனை செய்யப்படுகிறது.
மேலும் அதிநவீன கோன் கிரஷர் இயந்திரம் கொண்டு உற்பத்தியாகும்
6MM,12MM,20MM,40MM ஜல்லி கற்கள்
போல்டர் கல்,
வெட் மிக்ஸ்,
கூல் டஸ்ட்,
மேடை மண்,
முன்னணி நிறுவனங்களின் TMT கம்பிகள்,
மற்றும் முன்னணி நிறுவனங்களின் சிமெண்ட் வகைகள்
போன்ற அனைத்தும் கிடைக்கும்.
வாடிக்கையாளர்கள் அனைவருக்கும் ஒரு அன்பான வேண்டுகோள் தரமற்ற ஹாலோ பிளாக்ஸ்,M-சேண்ட், P- சேண்ட் போன்றவை தவிர்த்து தரமான கட்டுமான பொருட்களை பயன்படுத்தி பயனடையுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்,காணொளி மற்றும் லொகேஷன் போன்றவைகளை www.searchcity.in மற்றும் Search City செயலியில் எளிதாக பெறுங்கள் அல்லது கீழே உள்ள லிங்க்கை தொடவும்.
Shree Wari Builders, an affiliate of Shree Velmurugan Blue Metals, a direct manufacturer with a 65-year heritage in the sale of construction materials, cordially welcomes you.
We have both Hollow Blocks and Solid Blocks manufactured using state-of-the-art triple vibrating method. Also, M-Sand, P-Sand varieties are manufactured and sold in the best manner with the permission of Tamil Nadu Government Public Works Department and manufactured with triple washing method and advanced machines.
And it is manufactured with a Advanced cone crusher machine
6MM,12MM,20MM,40MM Black Metal stones
bolder stone,
wet mix,
cool dust,
platform soil,
leading TMT Bars
Leading Cement
All are available.
A warm request to all the customers to use quality construction materials and avoid substandard hollow blocks, Solid Blocks, M-sand and P-sand etc.