நமது திருப்பூர் மாநகரில் அனைத்து விதமான மேல் தளங்களுக்கும்(மொட்டை மாடி) கூலிங் பெயிண்ட் அமைத்து தருவதில் தன்னிகரற்ற சேவையை கொடுக்கும் ஸ்டார் ஏஜென்சிஸ் உங்களை அன்போடு அழைக்கிறது!
தார்ஸ் கட்டிடம்,சிவப்பு ஓடு அமைக்கப்பட்ட கட்டிடம் மற்றும் சிமெண்ட் சீட்டினால் அமைக்கப்பட்ட கட்டிடம் போன்ற அனைத்து கட்டிடங்களின் மேற்கூரையிலும் கூலிங் பெயிண்ட்*(SUN REFLECT COAT)* அமைப்பதால் உங்கள் கட்டிடங்களின் உள்ளே சூரியனால் ஏற்படும் வெப்பத்தை குறைத்து குளுமையாக வைப்பதோடு மட்டுமல்லாமல் உங்கள் மேற்கூரையின் மேல் உள்ள பிளவுகளையும் சரி செய்கிறது. குறைந்த செலவில் ஒரு முறை அமைத்து 5 வருடங்களுக்கும் மேல் பயன்பெறுங்கள்.
எங்கள் நிறுவன தொலைபேசிக்கு தொடர்பு கொள்ள,எங்கள் நிறுவன காணொளி மற்றும் இதர விவரங்களுக்கு கீழே உள்ள லிங்க்கை தொடவும்.இந்த பதிவை உங்கள் நெருங்கிய அனைவருக்கும் பகிருமாறு கேட்டுக்கொள்கிறோம்.
Star Agencies in Tirupur Invites Your Roof Top Cooling Paint Requirements. We have to Serve all kinds of Buildings like Terrace, Tiled roofs, and Cement Sheet Roof Tops. Cooling Paint Coat is One of the Sun Reflectors. After Coating this kind Of Coat Your Home is to be like a Cool. Low Cost and High Benefits. And It is Fix to Your Cracks also.
We Are Placed in Search City As a Sun Reflect Roof Paint Service Provider in Tirupur.