அனைவருக்கும் வணக்கம்!!தி ராயல் ஸ்டீல்ஸ் அன்போடு அழைக்கிறது!
நாடு முழுவதும் முன்னனியில் உள்ள TMT கம்பி மற்றும் சிமெண்ட் உற்பத்தியார்களின் அங்கீகாரம் பெற்ற முன்னனி விநியோகஸ்தர் என்ற பெறுமை வாய்ந்தது நம் "தி ராயல் ஸ்டீல்ஸ்" நிறுவனம். இது 18 ஆண்டுகளாக திருப்பூர் மாநகரில் பல கிளைகளுடன் வாடிக்கையாளர்களுக்கு சேவையை வழங்கி நற்பெயரை பெற்ற கைராசியான நிறுவனம்.
நம்மிடம் தரம் மிகு முன்னணி நிறுவனங்களின் TMT கம்பிகள் மற்றும் சிமெண்ட்கள் நியாயமான விலையில் விற்பனை செய்து பொதுமக்களின் நம்பிக்கைக்குரிய நிறுவனம்.தங்களது கட்டிட பணியில் எங்களுக்கு வாய்ப்பளித்தால் அதனை நாங்கள் பெருமையாக கருதுகிறோம்.திருப்பூர் மாவட்டம் முழுவதும் சிறந்த முறையில் எங்களால் TMT கம்பிகள் மற்றும் சிமெண்ட் மூட்டைகள் சரியான குறித்த நேரத்தில் விநியோகம் செய்ய முடியும் என மகிழ்ச்சியுடன் உறுதியளிக்கிறோம்.
தங்களது கனவு இல்லம் மேலும் பல தலைமுறைகளுக்கு தழைத்தோங்கவும், தாங்களும் தங்கள் குடும்பத்தாரும் அனைத்து வளங்களும் பெற்று, மகிழ்ச்சியுடனும் ஆரோக்கியத்துடனும், நீண்ட ஆயுளுடனும் வாழ, எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறோம்.
நன்றியுடன்
தி ராயல் ஸ்டீல்ஸ்
தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்,காணொளி மற்றும் லொகேஷன் போன்றவைகளை www.searchcity.in மற்றும் Search City செயலியில் எளிதாக பெறுங்கள் அல்லது கீழே உள்ள லிங்க்கை தொடவும்.
We are one of the leading companies engaged in steel and cement distribution all over India. We trade in all kinds of steel and cement with high binding capacity and we are emerging as the genuine supplier of cement and steel to the construction companies, paper mills, fabricating companies, machinery equipment, foundries, and steel rolling mills all over South India. We are offering TMT Bars and Cement in Tirupur.
We Are Placed In Search City As An Building Material Supplier, Construction Material Supplier In Tirupur.