Adhee Traders

Sweets & Snacks, Organic & Natural Store, Cold Pressed Oil,

Address

Chandrapuram East
Dharapuram Road
Near Valli Vidyalaya School,
Tiruppur- 641608, Tamil Nadu.

Working Days

Mon
9 AM-9 PM
Tue
9 AM-9 PM
Wed
9 AM-9 PM
Thu
9 AM-9 PM
Fri
9 AM-9 PM
Sat
9 AM-9 PM
Sun
9 AM-9 PM

Location

Download My App



Video


Photo Gallary


அனைவருக்கும் வணக்கம்!
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்! நம் முன்னோர்களின் ஆரோக்கிய வாழ்விற்கு அச்சாரமாய் இருந்த நமது பாரம்பரியத்தை மீட்டெடுப்பதே ஜெய்சக்தி மரசெக்காலையின் நோக்கம்!
இயற்கையான சூழலில் சுகாதாரமான முறையில் நேர்மறை எண்ணங்கள் அமையப்பெற்ற பணியாட்களை கொண்டு உயர்தரமிக்க விவசாய பொருட்களை பாரம்பரிய முறையில் பக்குவப்படுத்தி உற்பத்தி செய்வதே ஜெய்சக்தி மரசெக்காலையின் தனித்தன்மையாகும். எங்களுக்குரிய விவசாய நிலம் மற்றும் இதனை சுற்றியுள்ள விவசாயிகளிடமிருந்து இயற்கையான முறையில் விளைவிக்கப்பட்ட தேங்காய்,எள் மற்றும் கடலை பருப்புகளை எங்களின் சுத்தமான மற்றும் பெரிய அளவிலான உளர் களத்தில் பக்குவப்படுத்தி அதை பாரம்பரிய முறையில் பிரித்தெடுக்கப்பட்டு உயர்தரமான வாகை மர செக்கில் ஆட்டப்பட்டு அதை இயற்கையான முறையில் புண்ணாக்கு மற்றும் தூய எண்ணெயாக பிரித்தெடுக்கப்பட்டு உயரிய முறையில் பல்வேறு கொள்ளளவுகளில் தயாரான ஜெய்சக்தி மர செக்கு எண்ணைய் திருப்பூர் மற்றும் கோவை மாநகரில் பல்வேறு வணிக நிறுவனங்கள் மற்றும் பற்பல வாடிக்கையளர்களின் மனதில் நீங்கா புகழ்பெற்று அவர்களின் தேக ஆரோக்கியத்தை பேணிக்காப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறது.
மேலும் பாரம்பரிய இனிப்பு மற்றும் கார வகைகளான எள் உருண்டை,கடலை உருண்டை,அதிரசம்,தேங்காய்ப்பால் முறுக்கு,மிச்சர்,மசால் வேர்க்கடலை நேந்திர சிப்ஸ் போன்ற அனைத்தும் தூய்மையான வெள்ளம்,நாட்டு சர்க்கரை,மற்றும் மர செக்கு எண்ணையால் தயாரிக்கப்படுகிறது.கடந்த 8 வருடங்களாக எண்ணற்ற வாடிக்கையாளர்களின் நன்மதிப்பை பெற்று உங்களின் ஆரோக்கியமே எங்களின் தலையாய கடமை என்கிற குறிக்கோளுடன் உங்களை நலம் பெற செய்வதில் என்றும் முனைப்போடு எங்களை அர்ப்பணிக்கும் உங்கள் ஜெய்சக்தி மரச்செக்கு எண்ணெய்.
மேலும் எங்கள் நிறுவன தொலைபேசிக்கு தொடர்பு கொள்ள,வீடியோ மற்றும் விவரங்களுக்கு கீழே உள்ள லிங்க்கை தொடவும்.இந்த பதிவை உங்கள் நெருங்கிய அனைவருக்கும் பகிருமாறு கேட்டுக்கொள்கிறோம்.
Adhee Traders, Jai Sakthi Cold Pressed Oil at Tirupur Invites You All For Your Mara Chekku Oil Requirements. We Are the Leading Manufacturer of Groundnut Oil, Gingelly Oil, and Coconut Oil. We Provide Good Quality Oils by Using Only Best Grade Seeds. Our Brand Oils are Available in Departmental Stores in and Around Tirupur and Coimbatore Districts. Free Door Delivery Facility is Available only in Tirupur. Other Districts and States Transport Cost Extra.
We Are Placed in Search City As a Mara Check Oil Manufacturer in Tirupur.