Aissvaryam Natural Products

Organic & Natural Store, Organic Foods & Snacks,

Address

Metupalayam Bus Stop
Opp.Shakthi Jewellery
PN Road,
Tiruppur- 641603, Tamil Nadu.

Working Days

Mon
9 AM-9 PM
Tue
9 AM-9 PM
Wed
9 AM-9 PM
Thu
9 AM-9 PM
Fri
9 AM-9 PM
Sat
9 AM-9 PM
Sun
9 AM-9 PM

Location

Download My App



Video


Photo Gallary


அனைவருக்கும் வணக்கம்!!
ஐஸ்வர்யம் நேச்சுரல் ப்ராடக்ட் உங்களை அன்போடு அழைக்கிறது!
ஊட்டச்சத்து விரயமின்றி பாரம்பரிய முறையில் தயாரான ரசாயன கலப்படங்களற்ற நாட்டுரக இயற்கையான உணவு பொருட்கள் நமது திருப்பூர் மாநகரில் அனைவரின் இல்லங்களுக்கும் *DOOR DELIVERY* வசதியுடன் உங்கள் ஐஸ்வர்யம் நேச்சுரல் ப்ராடக்ட்ஸ். எங்களின் சிறப்பம்சங்களாக சுவை,நிறம்,மணம் மற்றும் காலநீடிப்பிற்காக ரசாயன வேதிப்பொருட்கள் சேர்க்காமல் பாதுகாப்பான முறையில் பேக் செய்த சுத்திகரிக்கப்பட்ட உணவு பொருட்கள்.விளை நிலங்களிலிருந்து வீட்டிற்கு நேரடியாக கொண்டு சேர்க்கும் ஓர் மகத்தான சிறப்பு மிக்க நிறுவனத்தின் சொந்த தயாரிப்புகளான *கைக்குத்தல் முறையில் பிரித்தெடுக்கப்பட்ட சிறுதானியங்களான கம்பு,ராகி,சாமை,வரகு,திணை போன்ற அணைத்து சிறு தானியங்கள்.* *உடல் ஆரோக்கியத்தை பாதுகாக்கவும் நோயிலிருந்து விடுபடவும் பாரம்பரிய அரிசி வகைகள்.* *செம்மண் கட்டி உடைத்த துவரம்பருப்பு.* *குர்குமின் எடுக்காத இயற்கையான மஞ்சள் தூள்.* *கல்லில் அரைத்த முழு கோதுமை மாவு மற்றும் ராகி மாவு.* *வறுத்தெடுக்கப்பட்டு கல்லில் அரைத்த மிளகாய் தூள்,மல்லி தூள்,மற்றும் நறுமணமிக்க குழம்பு மிளகாய் தூள்.* *அதிக சுவையுடன் கூடிய பருப்பு எள்ளு மற்றும் இட்லி மிளகாய் பொடி.* *மருத்துவ குணம் அதிகம் கொண்ட வாகை மரச்செக்கில் ஆட்டிய எண்ணெய் வகைகள்.* *ரசாயணம் சேர்க்காத கரும்பு சர்க்கரை.* *நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் மூலிகை சர்க்கரை.* *சுக்கு,மிளகு,திப்பிலி,ஏலக்காய்,வெற்றிலை சாறு,பெரு நெல்லிச்சாறு,திருநீர்பற்றிலை சாறு,கற்ப்பூரவல்லி இல்லை சாறுடன் கூடிய ஐஸ்வர்யம் மூலிகை சர்க்கரையானது சளி,சுரம் போன்றவைகளை எளிதில் குணமாக்கும்.* இதுபோன்ற எண்ணற்ற இயற்கை உணவு பொருட்களை விவசாயிகளிடம் மிகவும் பாதுகாப்பான முறையில் பெறப்பட்டு *உண்ணும் உணவே மருந்து* என்பதை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்ட ஐஸ்வர்யம் இயற்கை உணவு பொருட்களை பெற்று ஆரோக்கியத்தை மேம்படுத்துங்கள்.
மேலும் எங்கள் நிறுவன தொலைபேசிக்கு தொடர்பு கொள்ள,வீடியோ மற்றும் விவரங்களுக்கு கீழே உள்ள லிங்க்கை தொடவும்.இந்த பதிவை உங்கள் நெருங்கிய அனைவருக்கும் பகிருமாறு கேட்டுக்கொள்கிறோம்.
Aissvaryam Natural Products Invites You All For Your Organic Food Product Requirements. We Are Sell All Kinds Of Food Products With Door Delivery Facility in and around Tirupur City. And We Are Giving Pure & Cure Products from Farmers Directly.
We Are Placed in Search City As an Organic Store in Tirupur.