நமது திருப்பூர் மாநகரில் உங்களுக்கான ஒவ்வொரு அரிசியையும் பார்த்து பார்த்து பக்குவமாய் வயலில் இருந்து பல தலைமுறைகளாய் உங்கள் இல்லத்திற்கு அதிக சுவையுடன் கொண்டு சேர்க்கும் அருண் ட்ரடேர்ஸ் உங்களை அன்போடு அழைக்கிறது!
உங்கள் இல்லத்திற்கு தேவையான பலதரப்பட்ட அரிசி வகைகள் அனைத்தும் ஒரே இடத்தில் பார்த்து வாங்கி உண்டு மகிழ எங்களின் *தீரன்* அரிசி வகைகளை தேர்ந்தெடுங்கள். எங்களிடம் மொத்த மற்றும் சில்லறை விற்பனையும் உண்டு. மேலும் எங்களிடம் உங்கள் இல்ல விழாக்களுக்கு தேவையான அரிசி ரகங்களை மிக சிறந்த சலுகையில் பெற்று சிறப்புற அன்போடு அழைக்கிறோம்.
எங்கள் நிறுவன தொலைபேசிக்கு தொடர்பு கொள்ள,எங்கள் நிறுவன காணொளி மற்றும் இதர விவரங்களுக்கு கீழே உள்ள லிங்க்கை தொடவும்.இந்த பதிவை உங்கள் நெருங்கிய அனைவருக்கும் பகிருமாறு கேட்டுக்கொள்கிறோம்.
Arun Traders in Tirupur Invites You All For Your Rice Requirements. We are Wholesaler cum Retailer in Tirupur Past 35 Years. And Our Brand Name is "THEERAN". Is this Brand Using Most of the Peoples and Get 100% Satisfaction. And We are Cordial Invites Your Functions.
We Are Placed in Search City As a Rice Traders in Tirupur.