பாரம்பரியத்தை மீட்டெடுக்க ஒன்று சேர்ந்துள்ள உழவர்களின் கூட்டமைப்பு உங்கள் கிராமிய சங்கமம்.நமது மாநகரில் அணைத்து தரப்பினரும் ஆரோக்கியத்தை பேணிக்காக்க எங்களின் பாரம்பரிய வகைகளை பயன்படுத்துங்கள் உங்களுக்காக,உங்களின் நலனுக்காக எங்களின் சீரிய சேவையின் மூலம் கீழ்கண்ட அனைத்தும் தரமாகவும் விலை மலிவாக பெற கிராமிய சங்கமம் உங்களை அன்போடு அழைக்கிறது!
எங்களிடம் கிடைக்கும் பொருட்கள்
1.பாரம்பரிய அரிசிகள்
ஆற்காடு கிச்சிலி,பொன்னி கைகுத்தல்,காட்டுயானம்,கட்ட சம்பா,பொன்னி பச்சை,மோடன் சம்பா,குருவிக்கார்,கந்த சாலா,காட்டுயானம்,கருப்பு கவுனி,பறக்கும் சிட்டு,சண்டிகார்,நவரா,மட்டை,மாப்பிள்ளை சம்பா பாலிஷ்,ஒட்டையான்,ஆத்தூர் கிச்சடி,குள்ளங்கார்,பூங்கார்,கல்லுண்டை சம்பா,கொத்துமல்லி சம்பா,சீரக சம்பா கைகுத்தல் பச்சை,தங்க சம்பா,சிவன் சம்பா,பொன்னி கைகுத்தல் பச்சை,ஆந்திரா பொன்னி,அறுபதாம் குறுவை பச்சை,அறுபதாம் குறுவை புழுங்கல்,சேலம் சன்னா,கைவர சம்பா,குறுவை களஞ்சியம்,கருத்தக்கார்,மயில் சம்பா,மூங்கில்,மைசூர் மல்லி,தூய மல்லி,மஞ்சள் பொன்னி பச்சை,இலுப்பை பூ சம்பா,கருங்குவலை,இட்லிக்கார்,சீரக சம்பா பச்சை,மாப்பிள்ளை சம்பா,பொன்னி ஒற்றை தீட்டல்,சீரக சம்பா புழுங்கல்,குடவாழை,குழி வெடிச்சான் சம்பா,பொன்மணி இட்லி,பூரி சொர்ண பவளம்,காலாநமக்,பூரி சொர்ணமல்லி,சொர்ண மசூரி,பொன்னி முழு தீட்டல்,வாசனை சீரக சம்பா,நெய் கிச்சலி,மடுமுழுங்கி,சிவப்பு கவுனி,சிவப்பு சம்பா,வெள்ளை கவுனி,சிவப்பு அரிசி,கருடன் சம்பா,மூங்கில் சம்பா,பவானி,மிளகு சம்பா,கருங்குறுவை.
2.சிறுதானியங்கள்
தினை-பச்சை-புழுங்கல்,வரகு-பச்சை-புழுங்கல்,சாமை-பச்சை-புழுங்கல்,குதிரைவாலி பச்சை-புழுங்கல்,பனிவரகு-பச்சை-புழுங்கல்
3.மரச்செக்கு எண்ணெய் வகைகள்
கடலை எண்ணெய்,தேங்காய் எண்ணெய்,நல்லெண்ணெய்,விளக்கெண்ணெய்,குளியல் எண்ணெய்,ஆயில் புல்லிங் எண்ணெய்.
4.மருத்துவ பயன்பாட்டு எண்ணெய்கள்
வேப்பெண்ணெய்,கடுகு எண்ணெய்,புங்க எண்ணெய்,ஆலிவ் எண்ணெய்,இலுப்பை எண்ணெய்,கருஞ்சீரக எண்ணெய்,பாதாம் எண்ணெய்
5.மரச்செக்கு புண்ணாக்கு வகைகள்
தேங்காய்,கடலை,எள்.
6.சர்க்கரை வகைகள்
நாட்டு சர்க்கரை,மூலிகை சர்க்கரை,பனங்கருப்பட்டி,தென்னங்கருப்பட்டி,குண்டு வெல்லம்,அச்சு வெல்லம்,பனங்கல்கண்டு,பனைசர்க்கரை,தென்னை சர்க்கரை,கருப்பட்டி தூள்,சுக்கு கருப்பட்டி.
7.நாட்டு கோழி முட்டை
8.மண்பாத்திரங்கள்
தண்ணீர் பீப்பாய்,கேன் சிலிண்டர்,குழம்பு பானை,சாப்பாட்டு பானை,தண்ணீர் ஜக்,தண்ணீர் பாட்டில்,டம்ளர்,தயிர் கலயம்,ஊறுகாய் கலயம்,உப்பு கலயம்,பூந்தொட்டி,வடசட்டி,ஆப்பசட்டி,தோசைகல்,பனியாரகல்,குருவி கலயம்,
பொங்கல் பானை,மீன் சட்டி,கார்த்திகை விளக்கு,தேங்காய் விளக்கு,தூபக்கால்,சாம்பிரானி தூபம்,துளசி மாடம்,
சிமிலி விளக்கு,உண்டியல்,அணையா விளக்கு,கும்ப கலயம்,கலச சொம்பு,டீ கப்,பிரியாணி கிண்ணம்.
9.செம்பு பொருட்கள்
டம்ளர்,ஜக்,சொம்பு,பாட்டில் பிளைன்,பாட்டில் டிசைன்,பஞ்சாபி கேண்டி,தண்ணீர் பானை,சுண்டல் கப்,சாப்பாடு தட்டு,பூஜை தட்டு.
10.பித்தளை பொருட்கள்
பூஜை மணி,குத்து விளக்கு,ஊதுபத்தி ஸ்டாண்ட்,சந்தன கிண்ணம்,சூட கரண்டி,பூஜை கூடை,டபரா செட்.
11.மரப்பொருட்கள்
கயிற்று கட்டில்,பனைநார் கட்டில்,நாற்காலி,நடைவண்டி,கரண்டிகள்,விளையாட்டு பொருட்கள்,பரிசு பொருட்கள்,மணப்பலகை,ஸ்டூல்,நாற்காலி.
12.புத்தகங்கள்(தலைப்புகள்)
இயற்கை வாழ்வு,இயற்கை மருத்துவம்,இயற்கை உணவு,இயற்கை விவசாயம்.
13.நாட்டுரக விதைகள்.
பூசணி,செடி அவரை,சிறுகீரை,வெள்ளை முள்ளங்கி,கோஸ்,தக்காளி,பாகல்,நீள சுரை,கும்ப சுரை,கொடிஅவரை,
அகத்தி,அரைக்கீரை,அரசாணி,கொடி காராமணி,பருப்பு கீரை,வெந்தய கீரை,பட்டை அவரை,மிளகாய்,புடலை,
கொடி பசலை,கத்திரி,முருங்கை,பீர்க்கன்,பப்பாளி,தர்பூசணி.
14.சேவை வகைகள்.
கோதுமை,தினை,சாமை,சோளம்,பாசிபயிறு,சோயா,லெமன்,குதிரைவாலி,ராகி,சிவப்பரிசி,தக்காளி,வரகு,கருவேப்பிலை,முருங்கை கீரை,நவதானியம்,கம்பு.
15.நூடுல்ஸ் வகைகள்.
கோதுமை,பாசி பயறு,சோளம்,சிவப்பரிசி,நவதானியம்,கொள்ளு,சோயா,சாமை,குதிரைவாலி,
வரகு,ராகி,கம்பு,தினை.
16.கல் பொருட்கள்
அம்மிக்கல்(3 அளவுகளில்),ஆட்டுக்கல்(3 அளவுகளில்),ராகி கல்,சந்தன கல்(4 அளவுகளில்),கொட்டு கல் (5அளவுகளில்)
17.கைவினை பொருட்கள்
பனையோலை,முறம்,பாய்(3 அளவுகளில்),கூடை,பெட்டி(3 அளவுகளில்),மரம்,ஊதுபத்தி ஸ்டாண்ட்,டீகப் ஸ்டாண்ட்,சாவி கொத்து,பென்சில் ஷார்ப்னர்,பேனா ஸ்டாண்ட்,பொம்மைகள்,மூங்கில்,தேங்காய் ஓடு,டீ கப்,
சூப் கப்,சாலட் கப்,குருவிக்கூடு,பொம்மைகள்,தேங்காய் நார்,குருவிக்கூடு,மேட்(5 அளவுகளில்),வெட்டிவேர்,தொப்பி,மாலை,பூக்கூடை,குளியல் பிரஷ்,கைப்பை,தோள்பை,பைல்,யோகாமேட்,
குழந்தை படுக்கை,தலையணை,கார் சீட் கவர்,வாழை நார்,கைப்பை,தோள்பை,யோகா மேட்,தர்ப்பை புல் யோகா மேட்.
18.தானியங்கள்
கம்பு,நாட்டு கம்பு,குண்டு கம்பு,சோளம்,வெள்ளை,சிவப்பு,இரும்பு சோளம்,கோதுமை,சம்பா கோதுமை,மக்கா சோளம்.
19.தேன் வகைகள்
மலைத்தேன்,கொம்பு தேன்,லிச்சி தேன்,நாவல் தேன்,கொத்து மல்லி தேன்,முருங்கை தேன்,பாகல் தேன்,குங்கும பூ தேன்,பட்டை தேன்,தும்பை தேன்,துளசி தேன்,காஷ்மீர் தேன்,கொல்லி மலை தேன்,நாட்டு தேன்.
20.ஊறுகாய் வகைகள்
எலுமிச்சை,மாங்காய்,பூண்டு,இஞ்சி,இஞ்சி பூண்டு,நார்த்தங்காய்,நெல்லி,அத்திப்பழம்,வாழைப்பூ,வாழைதண்டு,
பிரண்டை,ஜாதிக்காய்,முடக்கத்தான்,புதினா தொக்கு,கருவேப்பிலை தொக்கு.
21.சிறுதானிய மாவுகள்
முளைகட்டிய ராகி மாவு,தினை மாவு,ராகி மாவு.
22.தோசை மிக்ஸ்
கம்பு,ராகி,தினை,வரகு,பனிவரகு,குதிரைவாலி,சாமை,சோளம்,மக்கா சோளம்,மற்ற மாவுகள்,கோதுமை,கடலை,அரிசி,மாப்பிள்ளை சம்பா,சிவப்பரிசி,நவதானிய கஞ்சி மாவு,சத்து மாவு.
23.சாத பொடிகள்
புதினா,கருவேப்பிலை,பிரண்டை,முடக்கற்றான்,பூண்டு,முளைகட்டிய வெந்தயம்,கொள்ளு,எள்ளு,அங்காய சாதம்,வல்லாரை,பருப்பு,நவதானியம்,நிலக்கடலை.
24.இட்லி பொடிகள்
கொள்ளு,முருங்கை,பிரண்டை,எள்ளு,முடக்கற்றான்,பெப்பர்,சிறுதானியம்,வல்லாரை.
25.மசாலா பொடிகள்
சாம்பார்,கீரை சாம்பார்,ஜீரண சக்தி பொடி,வத்த குழம்பு.
26.ரசப்பொடிகள்
தூதுவளை,விருத்தி,கொள்ளு,திரிகடுகம்,வாழைப்பூ,வல்லாரை,முடக்கற்றான்.
27.ரவை வகைகள்
28.இயற்கை உரங்கள்
29.மூலிகை செடிகள்
30.மூலிகை பொடிகள்
31.மூலிகை கசாயம்
32.மூலிகை பொருட்கள்
இன்னும் வளரும்..........
மேற்கண்ட அணைத்து பொருள்களும் ஒரே இடத்தில் பார்த்து ரசித்து வாங்க அனைவரையும் அன்போடு அழைக்கிறோம்.
மேலும் எங்கள் நிறுவன தொலைபேசிக்கு தொடர்பு கொள்ள,வீடியோ மற்றும் விவரங்களுக்கு கீழே உள்ள லிங்க்கை தொடவும்.இந்த பதிவை உங்கள் நெருங்கிய அனைவருக்கும் பகிருமாறு கேட்டுக்கொள்கிறோம்.
Graamiya Sangamam Invites You All For Your Organic Grocery Needs With Traditionally. We Are the Largest and Exclusive Store in Tirupur. We Are Provide All Kinds of Traditional Rice, Cosmetics, Mara Check Oil, Traditional Appliances and Accessories and More.
We Are Placed in Search City As A Traditional Organic Store in Tirupur.