உலகத்தரம் வாய்ந்த காபி தோட்டத்தில் உயர்தர காபிக்கொட்டைகளை உன்னதமாய் தேர்ந்தெடுத்து பாரம்பரியம் மாறாமல் தயாரித்து பக்குவமாய் வழங்குவதில் பொன்விழா கண்ட உங்கள் மூர்த்தி காபியின் அன்பான அழைப்பு!
இந்தியாவின் முதல் தரமான காபி தோட்டத்தில் இயற்கையான முறையில் விளைவிக்கப்பட்ட உயர்தர காபி கொட்டைகளை பக்குவமாய் பிரித்தெடுத்து.,எங்களின் அதிநவீன இயந்திரங்கள் மற்றும் அனுபவமிக்க பணியாளர்களை கொண்டு நிறம்,மணம்,திடம்,சுவை மாறாமல் காப்பித்தூள் தயாரித்து லாவகமாய் பேக்கிங் செய்து எங்களின் நேரடி அங்காடியகத்தில் சில்லறை விற்பனையாகவும்,மொத்த விற்பனையாகவும் மற்றும் அனைத்து முன்னணி Department stores-களுக்கும் விற்பனை செய்தும் வருகிறோம்.
50 வருட பாரம்பரிய மிக்க மனம்மயக்கும் மூர்த்தி காபியை விற்பனையகத்திலேயே சுவைத்து உங்கள் இல்லத்திலும் சுவைக்க அனைத்து அளவுகளிலும் காபித்தூளை பெற்றுச்செல்லலாம்.உங்கள் இல்ல விசேஷங்களை சிறப்பிக்க உங்கள் இடத்திலேயே உங்கள் கண்முன்னே காபித்தூளை தயாரித்து சுவையான பில்டர் காபியை வழங்குகிறோம்.எங்கள் தயாரிப்புகளை மாவட்டம் முழுவதும் கொண்டு செல்ல, விற்பனைபுரிய Stockist வரவேற்க படுகிறார்கள்.மேலும் எங்களிடம் SPRINGS Mineral Water 300ML,500ML மற்றும் 1L கொள்ளளவுகளில் மொத்த மற்றும் சில்லறை விற்பனையில் கிடைக்கும்.
தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்,காணொளி மற்றும் லொகேஷன் போன்றவைகளை www.searchcity.in மற்றும் Search City செயலியில் எளிதாக பெறுங்கள் அல்லது கீழே உள்ள லிங்க்கை தொடவும்.
TIRUPUR Moorthy coffee works Since 1969 Invites you all for your coffee powder requirements..50years of Togetherness in coffee powder MANUFACTURING..We provide Fresh Delicious FILTER COFFEE at your FUNCTION DOORSTEPS..(Wedding ,House warming &All Get together)..Awaiting Stockist across Tamilnadu.
We Are Placed in Search City As a Coffee Powder Manufacturer in Tirupur.