Sri Balaji Super Market

Departmental Store, Fruits & Vegetables, Groceries, Dry Fruits,

Address

#4,Jawahar Nagar
Sirupooluvapatti Main Road
15-Velampalayam,
Tiruppur- 641602, Tamil Nadu.
MobileNumber 1 : 7094419444
Landline Number 1 : 04214333312

Email ID 1:
shribalajisupermarket@gmail.com

Working Days

Mon
9 AM-9 PM
Tue
9 AM-9 PM
Wed
9 AM-9 PM
Thu
9 AM-9 PM
Fri
9 AM-9 PM
Sat
9 AM-9 PM
Sun
9 AM-9 PM

Location


Share My Profile



Download My App



Video


Photo Gallary


அனைவருக்கும் வணக்கம்!
ஸ்ரீ பாலாஜி சூப்பர் மார்க்கெட் உங்களை அன்போடு அழைக்கிறது
உங்கள் நல் ஆதரவோடு வெற்றிகரமான இரண்டாம் ஆண்டில் உங்கள் ஸ்ரீ பாலாஜி சூப்பர் மார்க்கெட்.எங்களிடம் உங்கள் இல்லங்களுக்கு தேவையான அரிசி வகைகள் அனைத்தும் குறைந்த விலையில் நிறைந்த தரத்தில் கிடைக்கும்.மேலும் அணைத்து விதமான மளிகை சாமான்கள் உளர் பழங்கள்,ஸ்டேஷனரி வகைகள்,பேன்சி ரகங்கள்,ஆரோக்கியமான செக்கு எண்ணெய் வகைகள்,பெண்கள் மற்றும் ஆண்களுக்கு தேவையான பாடி ஸ்பிரே,ஷேவிங் ரேசர் மற்றும் அன்பு குழந்தைகளுக்கு தேவையான சாக்லேட் மற்றும் ஐஸ் கிரீம் வகைகள் மேலும் சமையலுக்கு தேவையான காய்கறி வகைகள் என அனைத்தும் ஒரே இடத்தில் குறைந்த விலையில் வாங்க உங்கள் ஸ்ரீ பாலாஜி சூப்பர் மார்க்கெட்டுக்கு வாங்க.
மேலும் எங்களிடம் உங்கள் இல்ல திருமண வைபவம் போன்ற அணைத்து விசேஷங்களுக்கும் தண்ணீர் முதல் தாம்பூலம் வரை அனைத்து பொருட்களும் குறைந்த விலையில் நிறைந்த தரத்துடன் கிடைக்கும்.
மேலும் எங்கள் நிறுவன தொலைபேசிக்கு தொடர்பு கொள்ள,வீடியோ மற்றும் விவரங்களுக்கு கீழே உள்ள லிங்க்கை தொடவும்.மேலும் இந்த பதிவை உங்கள் நெருங்கிய அனைவருக்கும் பகிருமாறு கேட்டுக்கொள்கிறோம்.
Shri Balaji Super Market in Tirupur Welcomes You All For Your Grocery And General Stationery Needs. We Are Proudly Announces for our 1st-year Anniversary OFFER For All Kinds of Products. We Are Sale Groceries, stationeries, fancy products, ice creams, chocolates, vegetables, and all types of FMCG Products.
We Are Placed in Search city as a Departmental store in Tirupur.