Greets Tailors Textiles & Ready Mades

Mens Ready Mades, Kids Dress Shop, Mens Inner Wears, Womens Inner Wears, Womens Ready Mades,

Address

#38,Rajan Towers
Dharapuram Road
Aranmanaipudur Bus Stop, Tirupur,
Tiruppur- 641604, Tamil Nadu.
MobileNumber 1 : 9994836033
Mobile Number 2 : 9003673735
Mobile Number 3 : 9600418977

Email ID 1:
grandgreets@gmail.com

Working Days

Mon
9 AM-9 PM
Tue
9 AM-9 PM
Wed
9 AM-9 PM
Thu
9 AM-9 PM
Fri
9 AM-9 PM
Sat
9 AM-9 PM
Sun
9 AM-9 PM

Location


Share My Profile



Download My App



Video


Photo Gallary


அனைவருக்கும் வணக்கம்!
GREETS TAILORS TEXTILE & READYMADES உங்களை அன்போடு அழைக்கிறது!
நமது திருப்பூர் மாநகரில் தன்னிகரில்லா சேவையை வழங்கிவரும் உங்கள் க்ரீட்ஸ் டைலர்ஸ் எங்களின் டெக்ஸ்டைல்ஸ் மற்றும் ரெடிமேட்ஸ் பிரிவில் ஆண்கள்,பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு தேவையான அனைத்து சர்ட்டிங்,சூட்டிங்,சுடிதார் மெட்டீரியல்ஸ்,டாப்ஸ்,லெகின்ஸ்,பாபா சூட் குறைந்த விலையில் எண்ணிலடங்கா ரகங்களில் ஆச்சர்யமூட்டும் ஆபர்களில் பார்த்து வாங்கி மகிழ அன்போடு அழைக்கிறோம்.மேலும் ஆண்களுக்கான பேண்ட்,சர்ட்,சபாரி சூட் மற்றும் பெண்களுக்கான சுடிதார்,ஹேண்ட் எம்ப்ராய்டரிஸ்,பேட்டன் பிளவுஸ் போன்ற அனைத்தும் சிறந்த முறையில் தைத்து கொடுக்கப்படும் மேலும் எங்களிடம் மணமகன் கோட்கள் வாடகைக்கு கிடைக்கும்.பள்ளி சீருடைகள்,ஹாஸ்பிடல் மற்றும் கார்ப்பரேட் கம்பெனிகளுக்கான சீருடைகள் கிடைக்கும்.கல்லூரி மாணவர்களின் முத்திரை சொல் உங்கள் க்ரீட்ஸ் டைலர்ஸ்.
மேலும் இந்த பதிவை நெருங்கிய அனைவருக்கும் பகிருமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்.
Greets Tailors in Tirupur Invites our Greets Textiles And Readymades Division We Are Leading Readymade Showroom in Tirupur. We have to Sell All Kinds Of Shirting, Suiting, Tops, Leggings, Sarees, Churidars, Baba Suit, And All Kinds of Innerwears. And We have to Stitch Pant, Shirt, Blouse and Embroidery Blouses. And We Have to Rent Grooms Wedding Coats. And We Are Placed in Searchcity As a Dress Shop in Tirupur.