நமது திருப்பூர் மாநகரில் பின்னலாடை உற்பத்தி துறையில் பிரசித்தி பெற்ற நிறுவனம் உங்கள் டிக்சன் டெக்ஸ் தனது நேரடி விற்பனை நிலையமான *டிக்சன் குழந்தைகள் ஆடையகத்திற்க்கு* தங்களை அன்போடு அழைக்கிறது!
கடந்த 15 வருடங்களாக 0-12 வயது குழந்தைகளுக்கு தேவையான அனைத்து வகையான ஆடைகளையும் குறைந்த விலையில் நிறைந்த தரத்தில் விற்பனை செய்து மக்களின் நன்மதிப்பை பெற்ற உங்கள் டிக்சன் குழந்தைகள் ஆடையகம் அன்போடு அழைக்கிறது.
தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்,காணொளி மற்றும் லொகேஷன் போன்றவைகளை www.searchcity.in மற்றும் Search City செயலியில் எளிதாக பெறுங்கள் அல்லது கீழே உள்ள லிங்க்கை தொடவும்.
Ticson Kids Wear Welcome's You All For Your Kids Dresses. We Have to Sell 0-12 Years Baby Boys Dresses, Girls Dresses, Kids Dresses, Ladies' Camisole, Women's, Girl Panties, Boys' & Girls' Tshirts Ladies Frock, and All Types Of Ethnic, PartyWear & Casual Wear Available.
These products are widely known for their elegant design, perfect fitting, and unmatched quality. We Deal With Our Own Brand TICSON Quality Hosiery Garments For Kids Also.
We Are Placed in Search City As a Kids Dress Shop in Tirupur.