ALSD Syndicate

Electronic Appliances, Electrical & Equipments, LED Fancy Lights,

Address

#17/10,12 Kailas Saw Mill Road
Near SBI Bank
Sheriff Colony, Palladam Road,
Tiruppur- 641604, Tamil Nadu.
MobileNumber 1 : 9361141904
Mobile Number 2 : 9894083535

Email ID 1:
alsdsyndicates@gmail.com

Working Days

Mon
9 AM-9 PM
Tue
9 AM-9 PM
Wed
9 AM-9 PM
Thu
9 AM-9 PM
Fri
9 AM-9 PM
Sat
9 AM-9 PM
Sun
9 AM-9 PM

Location


Share My Profile



Download My App



Video


Photo Gallary


அனைவருக்கும் வணக்கம்!!
நமது திருப்பூர் மாநகரில்,பல்லடம் சாலையில் கடந்த 33 வருடங்களாக எலெக்ட்ரிக்கல் உபகரணங்களை ஏராளமான கட்டிடங்களுக்கு உயர்ந்த தரத்தில் அமைத்து கொடுத்து பற்பல வாடிக்கையாளர்களின் நற்பெயர் பெற்ற உங்கள் ALSD சிண்டிகேட் மற்றும் ஸ்ரீ அப்பு எலெக்ட்ரிக்கல்ஸ் உங்களை அன்போடு அழைக்கிறது!
ஹேவல்ஸ் நிறுவனத்தாரின் அங்கீகரிக்கப்பட்ட மொத மற்றும் பிரத்தியேக சில்லரை விற்பனையாளரான எங்களிடம் உங்கள் கட்டிடங்களுக்கு தேவையான அனைத்து வித எலெக்ட்ரிக் உபகரணங்களான ஸ்விட்ச்,எம்சிபி,வயர்கள்,எல்இடி பல்புகள்,மோட்டார்கள் போன்ற அனைத்தும் குறைந்த விலையில் நிறைந்த தரத்தில் கிடைக்கும்.மேலும் எங்களிடம் ஹேவல்ஸ் நிறுவனத்தாரின் எலக்ட்ரானிக் வீட்டு உபயோக பொருட்களான ஸ்மார்ட் டிவி,ஏர் கண்டிஷனர்,ரெபிரிஜிரேட்டர்,RO வாட்டர் ப்யூரிஃபைர்,மற்றும் மிக்ஸி போன்ற அனைத்தும் கிடைக்கும். மேலும் எங்களின் கிளை நிறுவனமான ஸ்ரீ அப்பு எலெக்ட்ரிக்கல்ஸ்-ல் ஸ்மார்ட் ஹோம் பொருட்களான தானியங்கி LED பல்புகள் மற்றும் அழகிய அலங்கார பேன்சி லைட்டுகள் குறைந்த விலையில் நிறைந்த தரத்துடன் அமைத்து கொடுக்கப்படும்.
மேலும் எங்கள் நிறுவன தொலைபேசிக்கு தொடர்பு கொள்ள,வீடியோ மற்றும் விவரங்களுக்கு கீழே உள்ள லிங்க்கை தொடவும்.மேலும் இந்த பதிவை உங்கள் நெருங்கிய அனைவருக்கும் பகிருமாறு கேட்டுக்கொள்கிறோம்.
ALSD Syndicate And Shree Appu Electrical in Tirupur Invites You All For Your Building Electrical Material Requirements. We Are Leading Electrical Material Supplier in Tirupur Past 33 Years. We Are One and Only HAVELLS Brand Exclusive Showroom in Tirupur. We have to Sell All Kinds Of Products in Havells Brand Like Electrical Switches, MCB, Wires, LED Bulbs, Decorative Bulbs And Electronic Appliances & Kitchen Appliances Like Smart TV, Airconditioner, Refrigerator, Mixie, Induction Stove, RO Purifier, Water Heater and More. We have to Placed in Our Showroom at Kailas Sawmill Road, Palladam Road With Our Sister Concern Shree Appu Electrical. Shree Appu Electrical-Deals With Smart Home Products And Decorative Fancy Lights Like Automatic Sensored Lights, Interior, and Exterior Fancy Light Settings.
We Are Placed in Search City As an Electrical & Equipments Supplier in Tirupur

Recent Comment