நமது திருப்பூர் மாநகரில் கடந்த 15 வருடங்களாக எலக்ட்ரிகல் உபகரணங்கள் அமைத்து வாடிக்கையாளர்களின் நன் மதிப்பை பெற்ற ஆர் எம் எஸ் அம்பாள் பேட்டரியில் சோலார் வாட்டர் ஹீட்டர், சோலார் பேனல் போர்டு,யு.பி.எஸ்.,பேட்டரி வகைகள் என அனைத்தும் குறைந்த விலையில் நிறைந்த தரத்தில் அமைத்து தருகிறோம்.எங்களிடம் ஹாஸ்டல் மற்றும் லாட்ஜ் களுக்கு தேவையான அதிநவீன ஹீட்டர் வகைகள் அமைத்து தருகிறோம்.
மேலும் எங்கள் நிறுவன தொலைபேசிக்கு தொடர்பு கொள்ள,வீடியோ மற்றும் விவரங்களுக்கு கீழே உள்ள லிங்க்கை தொடவும்.மேலும் இந்த பதிவை உங்கள் நெருங்கிய அனைவருக்கும் பகிருமாறு கேட்டுக்கொள்கிறோம்.
RMS Ambal Batteries in Tirupur Invites You All For Your Electrical Power Solutions. We Are in 15 Years Experience and we have to Serve Branded Power Batteries, UPS, Solar panels, Solar Water Heater, and More. We Have to Provide Domestic And Industrial Water Heater and Solar Power Plant.
We Are Placed in Search City As an Electrical & Equipment in Tirupur.