Address
SF.No.715/2,KM Nagar
1st Street
Velliyankadu,
Tiruppur-
641608,
Tamil Nadu.
MobileNumber 1 : 9585590845
Mobile Number 2 : 9585590842
Email ID 1: info.stmarysengineering@gmail.com
Working Days
Mon
9 AM-9 PM
Tue
9 AM-9 PM
Wed
9 AM-9 PM
Thu
9 AM-9 PM
Fri
9 AM-9 PM
Sat
9 AM-9 PM
நமது திருப்பூர் மாநகரில் கடந்த 15 வருடங்களாக *டீசல் ஜெனரேட்டர்* விற்பனையில் தன்னிகரில்லா சேவையை வழங்கி ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களின் நன்மதிப்பை பெற்ற *செயின்ட் மேரீஸ் இன்ஜினியரிங்* உங்களை அன்போடு அழைக்கிறது!
அலுவலகம்,தொழிற்சாலைகள் மற்றும் வணிக வளாகங்களுக்கு தேவையான மஹிந்திரா பவரால் டீசல் ஜெனரேட்டர் மிகச்சிறந்த முறையில் அமைத்து தருகிறோம்.எங்களிடம் 5Kva முதல் 625Kva வரையிலான ஜெனெரேட்டர்கள் உடனடி வங்கி கடன் வசதியுடன் அமைத்து தருகிறோம்.
உங்களிடம் உள்ள அனைத்து வகையான பழைய ஜெனரேட்டர்களையும் எங்களிடம் கொடுத்து புதிய மஹிந்திரா பவரால் டீசல் ஜெனெரேட்டர்களை பெறுங்கள்.மேலும் எங்களிடம் அனைத்து நிறுவனங்களின் ஜெனரேட்டர்களையும் சிறந்த முறையில் பழுது நீக்கியும் தருகிறோம்.
தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்,காணொளி மற்றும் லொகேஷன் போன்றவைகளை www.searchcity.in மற்றும் Search City செயலியில் எளிதாக பெறுங்கள்.
St.Marys Engineering Invites You All For Your Diesel Genset Requirements. We Are Leading Geset Dealer For Mahindra Powerol Deisel Genset in Tirupur Past 15 Years. We Have to Sell All Kinds of Mahindra Diesel Genset From 5Kva to 625Kva Diesel Genset With Bank Loan And Easy EMI Facility.
We Have to provide Buyback Facilities. We Have to Provide Door Step Service Across Tirupur District. We Have to Sell All Branded Used Genset With Lowest Cost.
We Are Placed in Search City As a Mahindra Powerol Diesel Genset Sales & Service in Tirupur.