Address
#11/15, Adhiyaman 2nd Street
Behind Daily Market
Near Old Bus Stand,
Tiruppur-
641604,
Tamil Nadu.
MobileNumber 1 : 9500659969
Mobile Number 2 : 9843059969
Email ID 1: bananabrothers.tup@gmail.com
Working Days
Mon
9 AM-9 PM
Tue
9 AM-9 PM
Wed
9 AM-9 PM
Thu
9 AM-9 PM
Fri
9 AM-9 PM
Sat
9 AM-9 PM
Sun
9 AM-9 PM
அனைவருக்கும் வணக்கம்!
பனானா பிரதர்ஸ் B to Z Event Management உங்களை அன்போடு அழைக்கிறார்!
நமது திருப்பூர் மாநகரில் இயங்கி வரும் பனானா பிரதர்ஸ் நிறுவனம் தினசரி மார்க்கெட்டில் வாழைப்பழ விற்பனையில் தனி முத்திரை பதித்து அதன் தொடர்ச்சியாக அனைத்துவிதமான விழாக்களிலும் அரங்கம் அமைத்து அலங்காரம் செய்வதையும் திறம்பட செய்து தருகிறது.எங்களிடம் அனைத்து விதமான வாழை பழங்கள், பீடா வகைகள்,ஐஸ் கிரீம், பாப் கார்ன்,பஞ்சு மிட்டாய், ப்ரூட் சாலட், கரும்பு ஜூஸ், இளநீர், மெஹந்தி,டாட்டூ, குழந்தைகள் ராட்டினம், மிக்கி மௌஸ் மற்றும் விதவிதமான அனைத்து வேலைப்பாடுகளும் ஒருங்கே இணைந்த வீடியோ கிராபி,போட்டோ கிராபியை எங்களிடம் பதிவு செய்து உங்கள் விழா நினைவுகளை மேலும் அழகாக்குங்கள்.
மேலும் எங்கள் நிறுவன தொலைபேசிக்கு தொடர்பு கொள்ள,வீடியோ மற்றும் விவரங்களுக்கு கீழே உள்ள லிங்க்கை தொடவும்.மேலும் இந்த பதிவை உங்கள் நெருங்கிய அனைவருக்கும் பகிருமாறு கேட்டுக்கொள்கிறோம்.
Banana Brothers Invites You All For Your Event Management Requirements. We Are Basically in Tirupur Daily Market. We Have to Sell All Kinds of Bananas. And We Are to Serve B to Z Event Management Like Wedding, Birthday Event And All kinds Of Ceremony.
We Are Placed in Search City As Event Organiser in Tirupur.