நமது திருப்பூர் மாநகரில் கடந்த 10 ஆண்டுகளாக பல்வேறு நிகழ்ச்சிகளில் மங்கள இசை வாத்திய நிகழ்ச்சியை சிறப்புற நிகழ்த்தி அனைவரின் பாராட்டுக்களையும் பெற்ற உங்கள் நாதஸ்வர வித்துவான் திரு.GSS.சுதாகர் அவர்கள் அன்போடு அழைக்கிறார்!
எங்களிடம் மங்கள வாத்திய நிகழ்ச்சிகளில் பற்பல பாராட்டுக்களை பெற்ற மங்கள வாத்திய கலைஞர்கள் கொண்ட தனிசிறப்புமிக்க நிறுவனமான GSS.சுதாகர் அவர்களை முன்பதிவு செய்து உங்கள் நிகழ்ச்சிகளை சிறப்புற செய்ய எங்களுக்கு வாய்ப்பு தாருங்கள் என அன்போடு அழைக்கிறோம்.
மேலும் எங்கள் நிறுவன தொலைபேசிக்கு தொடர்பு கொள்ள,வீடியோ மற்றும் விவரங்களுக்கு கீழே உள்ள லிங்க்கை தொடவும்.இந்த பதிவை உங்கள் நெருங்கிய அனைவருக்கும் பகிருமாறு கேட்டுக்கொள்கிறோம்.
Nadhaswara Player Mr.GSS.Sudhakar invites You All For Your Traditional Music Requirements. We Are Leading Nadhaswara Troop in Tirupur. We Have to Serve Across Tamil Nadu.
We Are Placed in Search City As a Nadhaswara Player in Tirupur