நமது திருப்பூர் மாநகர் ஊத்துக்குளி சாலை,கூலிபாளையம் நால் ரோட்டில் உலகத்தரத்தில் ஓர் உன்னத உணவகமான *A1 Family Restaurant* உங்களை அன்போடு அழைக்கிறது!
ஹோட்டல் மற்றும் உணவுத் துறையில் இருபது ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் வாய்ந்த A1 Family Restaurant-ஐ முதலில் தாபாவாகத் தொடங்கினோம், இப்போது உலகத்தரத்தில் மல்டி குசைன் உணவகமாக மாற்றியுள்ளோம் இது உண்மையில் ஒரு நீண்ட பயணமாகும், சிறந்த தரமான உணவை நாங்கள் வழங்குகிறோம். சேவை மற்றும் விருந்தோம்பலோடு எங்கள் உணவகம் அற்புதமான அழகிய அமைப்பைக் கொண்டுள்ளது.
எங்களின் திண்டுக்கல் மட்டன் பிரியாணியை ருசிக்க, ஏ1 ஃபேமிலி ரெஸ்டாரண்டில் கண்டிப்பாக முயற்சிக்க வேண்டிய இடம் என்பதில் சந்தேகமில்லை அதுபோல் தென்னிந்திய உணவு வகைகள்,வட இந்திய உணவு வகைகள்,சைனீஸ்,தந்தூரி மற்றும் 14 வகைகளில் சைவ உணவு மற்றும் 15 வகையான அசைவ உணவு என அனைத்தையும் குடும்பத்தோடு உண்டு மகிழ அன்போடு அழைக்கிறோம்.
தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்,காணொளி மற்றும் லொகேஷன் போன்றவைகளை www.searchcity.in மற்றும் Search City செயலியில் எளிதாக பெறுங்கள் அல்லது கீழே உள்ள லிங்க்கை தொடவும்.
We started our A1 family restaurant as a Dhaba first and now we have become a multicuisine restaurant and we have more than twenty years experience in this hotel and food industry it has been really a long journey we are providing the best quality food in Tirupur with best service and hospitality and our restaurant has the wonderful aesthetic setup.
A1 Family Restaurant is a multi-cuisine restaurant located in the Tiruppur. A1 Family Restaurant is a perfect place in town to taste the authentic DINDIGUL MUTTON BIRYANI it's undoubtedly the must-try at A1 Family Restaurant!.
We Are Placed at Search City As a Veg and Non Veg Family Restaurant in Tirupur.