நம்ம திருப்பூர் பழைய பஸ் ஸ்டாண்ட்-லிருந்து தாராபுரம் ரோட்ல 500மீட்டர் போனா சவுத் போலீஸ் ஸ்டேஷனுக்கு எதிர்ல இருக்குற A1 செந்தில் நாட்டுக்கோழி கறி கடையபத்தின வீடியோதாங்க இது.. வாங்க வீடியோ குள்ள போலாம்..!
அப்டி என்ன ஸ்பெஷல்னு கேக்குறீங்களா..?இவரு நாட்டுக்கோழிய வெட்ற அழகே அழகுதாங்க..சும்மா ஒவ்வொரு பீசும் ஹல்வா துண்டு மாதிரி இருக்கும்..!ஒரிஜினல் நாட்டுக்கோழிக்கு பெயர் போன கடைங்க..!
அதுமட்டுமில்லீங்க இங்க இவரு செய்ற சமயலும் ரொம்ப ஸ்பெஷல்..! நாட்டுக்கோழி சிந்தாமணி,நாட்டுக்கோழி வறுவல்,நாட்டுக்கோழி குழம்பு,நாட்டுக்கோழி பெப்பர் சிக்கன் அப்றம் கோச்சை சேவல், ஆடு, கறி கோழி அப்டீன்னு அத்தன லிஸ்டும் அத்துப்படீ..
என்னங்க உங்களுக்கும் ஆசையா இருக்கா இவரு பண்ற சமையல டேஸ்ட் பண்ண..?
ஒரு மணி நேரம் முன்னாடியே இந்த வீடியோல இருக்குற நம்பருக்கு கால் பண்ணி சொல்லீருங்க...ஒரு மணி நேரத்துல நீங்க கேட்ட மெனு ரெடியா இருக்கும்.
If you're looking to eat the best Country Chicken in Tiruppur, don't miss this video! Our spot is A1 Senthil Nattukozhi Kari Kadai, located 500 meters from the Old Bus Stand on Dharapuram Road, opposite the South Police Station. The way they prepare country chicken here is an art – each piece is so tender! They are the best for pure country chicken.
From Nattukozhi Sinthamani, Nattukozhi Varuval, Nattukozhi Kuzhambu, Nattukozhi Pepper Chicken to Kocha Seval, mutton, and broiler chicken, everything here tastes superb! If you call the number in the video an hour beforehand to place your order, your hot menu will be ready. You definitely have to try it once!
Address: A1 Senthil Nattukozhi Kari Kadai, Opposite South Police Station, Dharapuram Road, Tiruppur.