நமது திருப்பூர் மாநகரில் கடந்த 20 வருடங்களாக இனிப்பு மற்றும் கார வகைகளை சுகாதாரமான முறையில் சுவையாக தயார் செய்து விற்பனை செய்வதில் பற்பல விருதுகளை பெற்ற உங்கள் கண்ணன் கார வகைகள் உங்களை அன்போடு அழைக்கிறது.
எங்களிடம் உங்கள் நாவிற்க்கு சுவையான மனதிற்கு சந்தோஷமான இனிப்பு மற்றும் கார வகைகள் ஏராளமான ரகங்களில் மொத்த மற்றும் சில்லரை விற்பனையில் விற்பனை செய்து வருகிறோம்.மேலும் 80's 90's மிட்டாய்கள் குறைந்த விலையில் விற்பனை செய்து வருகிறோம்.
மேலும் எங்கள் நிறுவன தொலைபேசிக்கு தொடர்பு கொள்ள,வீடியோ மற்றும் விவரங்களுக்கு கீழே உள்ள லிங்க்கை தொடவும்.இந்த பதிவை உங்கள் நெருங்கிய அனைவருக்கும் பகிருமாறு கேட்டுக்கொள்கிறோம்.
Kannan Kaara Vagaigal Welcomes You All For Your Sweets & Snacks Requirements in Tirupur. We Are Leading Sweets & Snacks Manufacturer in Tirupur past 20 Years. We Have to Sell the Whole Sale and Retail. Our Speciality 80's and 90's Candy's Manufacturer.
We Are Placed in Search City As a Sweets & Snacks in Tirupur.