நமது திருப்பூர் மாநகரில்
கடந்த 20 வருடங்களாக
தனது வாடிக்கையாளர்களின்
இல்ல விசேஷங்களுக்கு
எதார்த்தமாய் சமைத்து
பதார்த்தமாய் பரிமாறும்
உங்கள் ஜெய் கோல்டன் மெஸ் நிறுவனத்தாரின்
அடுத்த பிரம்மாண்டமான படைப்பு
Nimmi Foods...!
சிக்கன் பிரியாணியை
சிக்கனமாய், பக்குவமாய்
உங்கள் இல்லத்திற்கே
ஆன்லைன்-ல் வரவழைக்க உடனே அழையுங்கள்
Nimmi Foods
*உயர்தர சுவையுடன்*
*ஏராளமான Combo Offer!*
*சிக்கன் பிரியாணி*
*சிக்கன் கிரேவி*
*பெப்பர் சிக்கன்*
*சிந்தாமணி சிக்கன்*
*செட்டிநாட் சிக்கன்*
போன்ற அனைத்தையும் எங்களின் பேமிலி மற்றும் பக்கெட் COMBO-வில் ஆர்டர் செய்து பயனுற அன்போடு அழைக்கிறோம்.மேலும் உங்கள் இல்ல விசேஷங்களுக்கு தேவையான சைவ மற்றும் அசைவ உணவு வகை ஆர்டர்கள் வரவேற்கப்படுகிறது.
தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்,காணொளி மற்றும் லொகேஷன் போன்றவைகளை www.searchcity.in மற்றும் Search City செயலியில் எளிதாக பெறுங்கள் அல்லது கீழே உள்ள லிங்க்கை தொடவும்.
Nimmi Foods is From your Jai Golden Mess company, which has been cooking and serving real food to its customers' home Functions for the past 20 years in our Tirupur city.
Call Nimmi Foods now to get Chicken Biryani delivered to your doorstep cheaply and perfectly From online.
Lots of Combo Offer with High Quality Taste!
Chicken Biryani,
Chicken Gravy,
Pepper Chicken,
Chintamani Chicken,
Chettinad Chicken,
Family and Bucket COMBO are all welcome to order.
Also vegetarian and non-vegetarian orders for your home specials are welcome.
We Have to Placed at Searchcity As A Food & Food Products in Tirupur.