உங்கள் ஆரோக்கியம் எங்கள் அடுப்பங்கரையில்!
நமது திருப்பூர் மாநகர் மில்லர் பேருந்து நிலையம் அருகாமையில் ராம் நகர் 3வது வீதியில் உங்களுக்கான சைவ மற்றும் அசைவ விருந்து எங்களின் 60 வருட பாரம்பரிய உணவகமான உங்கள் ஈரோடு புகழ் செல்லம்மா மெஸ்-ஸில் ரெடியா இருக்கு!
காலையில்
மல்லிகை பூ இட்லி
கடலை எண்ணெய் தோசையுடன்
பச்சை கொத்துமல்லி அரைத்து
வெள்ளாட்டு குடல் குழம்பு
மற்றும் கோழி குழம்பு
மதியம்
பொன்னி அரசியில்
பொங்கி வடித்த சாதம்
கிராமிய மனம் மாறாத வெள்ளாட்டு கறி குழம்பு
பச்சப்புளி ரசம்
மிளகு ரசம்
தாளித்த தயிர்
கோழிக்குழம்பு மேல் குட்டி குட்டியாய்
தேங்காய் சில்லுக்கு
தேகமெல்லாம் எச்சில் ஊரும்
அதுமட்டுமா! இன்னும் இருக்கு எங்களோட மெனு! தேங்காய்,வரமிளகாயுடன் நல்லாம்பட்டி கோழி கறி மிழகரைத்து மஞ்சள் கொத்தமல்லி சேர்த்த வெள்ளாட்டு கொத்துக்கறி என ஒரு புடி...புடிக்க...அன்போடு அழைக்கிறோம்.. Zomato & swiggy டெலிவரி வசதியும் உண்டு. ஆர்டரின் பெயரில் அனைத்து உணவு வகைகளும் சிறந்த முறையில் செய்து தரப்படும்.
Your Health At our Kitchen! Here it is for you Vegetarian and non-vegetarian feast. From our 60 year heritage restaurant!
Our Tirupur city Near Miller Bus Stand Ram Nagar 3rd Street For you Vegetarian and non-vegetarian feast Our 60 year old traditional restaurant Your Erode fame Chellamma is ready in the mess!
In the morning Jasmine flower idli With Peanut oil Dosa Grind green coriander Goat intestine Gravy and chicken Gravy.
Afternoon In the Branded Ponni Steamed rice A rustic goat curry gravy that will never change Turmeric, Pepper flavor Fried curd On top of the chicken Gravy, little by little For coconut chips The whole body is drooling
That's it! Our menu is still available!
With coconut and chillies chicken curry Melt the butter and add turmeric Goat curry we invite you with love..
Zomato & swiggy delivery is also available.Party Orders also Available.