நமது திருப்பூர் மாநகரில் கடந்த 15 வருடங்களுக்கும் மேலாக ஏராளமான வாடிக்கையாளர்களின் இல்ல விசேஷங்களுக்கு பாரம்பரிய உணவு வகைகள் முதல் மேலை நாட்டு உணவு வகைகள் வரை அனைத்தையும் அற்புதமாய் சமைத்து உபசரிப்போடு கூடிய உணவை உன்னதமாய் பரிமாறும் *ஸ்ரீ காமாட்சி கேட்டர்ஸ்* உங்களை அன்போடு அழைக்கிறது!
*வாழை இலை முதல் நுழை வாயிலின் தோரணம் வரை*
அனைத்தும் அமைத்து அமர்க்களமாய் விசேஷங்களை நடத்த
உங்கள் ஸ்ரீ காமாட்சி கேட்டர்ஸ்-ஐ அழையுங்கள்!
நமது மாநகரில் *கேட்டரிங் கல்வியில் தேர்ச்சி பெற்று FSSAI தரச்சான்றிதழுடன்* உணவுகளை தயாரித்து பரிமாறுவது எங்களின் தனி சிறப்பாகும்.
தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்,காணொளி மற்றும் லொகேஷன் போன்றவைகளை www.searchcity.in மற்றும் Search City செயலியில் எளிதாக பெறுங்கள் அல்லது கீழே உள்ள லிங்க்கை தொடவும்.
For more than 15 years in our Tiruppur city for many customer's house specials Sri Kamatchi Caters cordially invites you to serve exquisitely prepared and delicious food ranging from traditional cuisine to western cuisine!
From the banana leaf to the posture of the entrance gate All set up and conduct special events Call your Sri Kamatchi Caters!
It is our specialty to prepare and serve food with FSSAI certification after passing catering education in our city.
We Are Placed in Search City As a Catering Service in Tirupur.