நமது திருப்பூர் மாநகரில் கடந்த 15 வருடங்களாக TATA, Airtel DTH, SUN DTH போன்ற அனைத்து நிறுவனங்களின் டிஜிட்டல் டிவி செட் டாப் இணைப்புகளை ஏராளமான வாடிக்கையாளர்களுக்கு வழங்கி மிக சிறந்த சேவையை தொடர்ந்து வரும் வெல்கம் DTH உங்களை அன்போடு அழைக்கிறது!
உங்கள் இல்லங்கங்களுக்கு தேவையான ஹோம் தியேட்டர் அமைப்புகள் மற்றும் அதற்க்கு தேவையான PROJECTOR, SPEAKER, AMPLIFIER போன்றவற்றை மிகச்சிறப்பாக வடிவமைத்து தருகிறோம்.
மேலும் எங்களிடம் CCTV Camera மிக குறைந்த விலையில் நிறைந்த தரத்துடன் பொருத்தி தருகிறோம்.
தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்,காணொளி மற்றும் லொகேஷன் போன்றவைகளை www.searchcity.in மற்றும் Search City செயலியில் எளிதாக பெறுங்கள் அல்லது கீழே உள்ள லிங்க்கை தொடவும்.
Welcome DTH in Tirupur Invites You All For Your Digital Tv Set-top Box Requirements. We Are Sell All Kinds of Set-top Box With Dishes Like Airtel, Sun, and Government Set-Top Boxes Also Sell Amplifier, Projector, CCTV Camera, Home Theater Setup With Installation.
We Are Placed in Search city as a DTH Supplier in Tirupur.