ஸ்ரீ சிவசக்தி டையிங் & ஹார்ட்வேர் உங்களை அன்போடு அழைக்கிறது!
நமது திருப்பூர் மாநகரில் கடந்த 30 வருடங்களாக ஆயத்த ஆடைகளின் சாயமிடும் நிறுவனமான நாங்கள் இப்பொழுது நமது டையிங் நிறுவனங்களுக்கு தேவையான அனைத்து வன்பொருள் மற்றும் உதிரிபாகங்களுக்கான பிரத்தியேக நிறுவனத்தை தொடங்கியுள்ளோம்.
எங்களிடம் டையிங்,ப்ளீச்சிங்,காம்பேக்டிங்,டிரீட்மென்ட் பிளான்ட் மற்றும் விசைத்தறிக்கு தேவையான மெட்டீரியல்கள் கிடைக்கும்.
மேலும் எங்கள் நிறுவன தொலைபேசிக்கு தொடர்பு கொள்ள,வீடியோ மற்றும் விவரங்களுக்கு கீழே உள்ள லிங்க்கை தொடவும்.இந்த பதிவை உங்கள் நெருங்கிய அனைவருக்கும் பகிருமாறு கேட்டுக்கொள்கிறோம்.
Attn: Garments Dyeing Owners.,
Sri Siva Sakthi Dyeing & Hardware in Tirupur Mangalam Road Welcome's You All For Your Dyeing Unit Spares and Accessories Requirements. We Are Leading Dyeing Unit and Recently Started for all kinds Dyeing Spares Sales Point at Mangalam Road.
We Are Placed in Search City As a Dyeing & Hardware in Tirupur