அனைவருக்கும் வணக்கம்!
சௌத்ரி என்ஜினீரியங் உங்களை அன்போடு அழைக்கிறது!
நமது திருப்பூர் மாநகரில் தொழிற்கூடங்களுக்கு தேவையான பர்னிச்சர் ரகங்களை கடந்த 15 வருடங்களாக நம்பகமாக அமைத்து 500க்கும் மேற்பட்ட நிறுவனங்களுக்கு எங்களின் பர்னிச்சர் ரகங்களை உற்பத்தி செய்து அவர்களின் நன்மதிப்பை பெற்ற எங்களிடம் ஆயத்த ஆடை நிறுவனங்களுக்கு தேவையான கட்டிங் டேபிள், லே கட்டிங் டேபிள், லைன் ப்ரொடக்சன் டேபிள்,செக்கிங் டேபிள், சேர் மற்றும் பெஞ்சுகள்,உறுதியான இரும்பு அலமாரிகள் போன்ற அனைத்து பர்னிச்சர் ரகங்களும் உயர்தரமான ப்ளைவுட் மற்றும் ஏனைய பொருட்களை கொண்டு உங்களின் தேவைகளுக்கு ஏற்றாற்போல் உற்பத்தி செய்து தருகிறோம்.
மேலும் எங்கள் நிறுவன தொலைபேசிக்கு தொடர்பு கொள்ள,வீடியோ மற்றும் விவரங்களுக்கு கீழே உள்ள லிங்க்கை தொடவும்.மேலும் இந்த பதிவை உங்கள் நெருங்கிய அனைவருக்கும் பகிருமாறு கேட்டுக்கொள்கிறோம்.
Attn: Garments Manufacturers We are Choudhri Engineering In Tirupur Invites You All For Your Garments Unit Furnitures Like Line Production Table, Cutting Table, Checking Table, Steel Racks, Desks, Steel Chairs & More... We Are Leading Manufacturer for Garments Furniture.
A Trusted Industrial Furniture Supplier for past 15 Years Pioneering for over 500 & above Clients and a big list of other Exporters. We Manufacturing Cutting Tables & Lay Cutting Tables, Sewing Machine Supporting & Line Production Tables, Checking & Individual Checking Tables, Packing Tables, Benches, Stools, Heavy Duty Fabric Racks & Trolleys Etc.
We Use Durable Novapan & Plywood Sheets for Table, Stainless Steel, Mild Steel(MS Tubes), CR Tubes and Perforated Steel Sheets, Branded Electrical Goods Can be used as per customer requirements. We do Cutting & Lay Cutting Table, Line Production Table, Busbar Table, Individual & Group Checking Table, Packing Table, Stool & Benches, Heavy Duty Fabric Racks & Trolleys.
We are Placed in Search City as a Garments Furniture in Tirupur.