அனைவருக்கும் வணக்கம்!!
நமது திருப்பூர் மாநகரில் கடந்த 20 வருடங்களாக கார்மெண்ட்ஸ் உற்பத்தி நிறுவனங்களுக்கு தேவையான உபகரணங்களை தயாரித்து விற்பனை செய்து வரும் *AMSON ஸ்டீம் மெஷின்ஸ்* உங்களை அன்போடு அழைக்கிறது!
எங்களிடம் உங்கள் உற்பத்தி நிறுவனங்களுக்கும் தேவையான ஸ்டீம் அயர்னிங் மெஷின்,ஸீவிங் மெஷின்,வாக்கும் அயர்னிங் டேபிள்,பியூசிங் பிரின்டிங் மெஷின்,ஸ்டீம் பாய்லர்,ஏர் கம்ப்ரஸ்ஸர்,ஸ்டெபிலைஸர்,ஹீட்டர் போன்ற அனைத்து மெஷின்களும் குறைந்த விலையில் நிறைவான தரத்துடன் கிடைக்கும். மேலும் எங்களிடம் அனைத்து மெஷின்களுக்கும் தேவையான உதிரி பாகங்கள் மற்றும் அதற்குரிய சர்வீஸ் வசதியும் உண்டு.
மேலும் எங்கள் நிறுவன தொலைபேசிக்கு தொடர்பு கொள்ள,வீடியோ மற்றும் விவரங்களுக்கு கீழே உள்ள லிங்க்கை தொடவும்.இந்த பதிவை உங்கள் நெருங்கிய அனைவருக்கும் பகிருமாறு கேட்டுக்கொள்கிறோம்.
Amson Steam Machines in Tirupur Invites You All For Your Industrial Steam Iron Equipments, Spares, and Service Requirements. We are the Own Manufacturer of Steam Boiler and Vaccum Tables in Bangalore and Coimbatore. And We Have to Sell All Kinds of Garments Finishing types of equipment Like Sewing Machine, Fusing Machine, Vaccum Ironing, Steam Boiler, Air Compressor, Stabiliser, Heater, Hand Cutting Machine, Lay Cutting Machines Sales & Service. We Have to Sell Across South India.
We Are Placed in Search City As a Garments Machinery in Tirupur.