அனைவருக்கும் வணக்கம்! ஆயத்த ஆடை உற்பத்தியாளர்கள் கவனத்திற்கு:
நமது திருப்பூர் மாநகரில் கடந்த 20 வருடங்களாக பற்பல ஆயத்த ஆடை உற்பத்தி நிறுவனங்களுக்கு தேவையான பவர் சீவிங் மெஷின்களின் பவர் மோட்டார் மற்றும் ஸ்டெபிலைசர் விற்பனையில் தன்னிகரற்ற ஷம்ருதி சிண்டிகேட் உங்களை அன்போடு அழைக்கிறது!
எங்களிடம் மிகவும் நவீனமான பவர் மோட்டார்கள் மற்றும் சீரான மின்சாரத்தை வழங்கும் ஸ்டெபிலைசர் வகைகள் உங்கள் நிறுவனத்திற்கு ஏற்ப அமைத்து தரப்படும்.
எங்கள் நிறுவன தொலைபேசிக்கு தொடர்பு கொள்ள,எங்கள் நிறுவன காணொளி மற்றும் இதர விவரங்களுக்கு கீழே உள்ள லிங்க்கை தொடவும்.இந்த பதிவை உங்கள் நெருங்கிய அனைவருக்கும் பகிருமாறு கேட்டுக்கொள்கிறோம்.
Attn: Garments Manufacturers,
Shamruthi Syndicate in Tirupur Invites You All For Power Sewing Machine and Servo Stabilizer Requirements. We Are the Leading Brand And Supplier For Advanced Power Sewing Machines And Servo Stabilizers. We are in Industry Past 20 Years And We Have Lots Of Satisfied Customer Base With 100% On Spot Service.
We Are Placed in Search City As a Garments Machinery in Tirupur.