Address
#86/1-D,Muthanampalayam Road
Kangayam Main Road
Nallur,
Tiruppur-
641606,
Tamil Nadu.
MobileNumber 1 : 9677955558
Mobile Number 2 : 9629298064
Working Days
Mon
9 AM-9 PM
Tue
9 AM-9 PM
Wed
9 AM-9 PM
Thu
9 AM-9 PM
Fri
9 AM-9 PM
Sat
9 AM-9 PM
நமது திருப்பூர் மாநகரில் கடந்த 10 வருடங்களாக ஆயத்த ஆடை உற்பத்திக்கு தேவையான அனைத்து வகையான தையல் மெஷின்களையும் மிகசிறந்த முறையில் சர்வீஸ் செய்து பற்பல வாடிக்கையாளர்களின் நன்மதிப்பை பெற்ற SS சிண்டிகேட் உங்களை அன்போடு அழைக்கிறது!
எங்களிடம் PEGASUS,KANSAI,BROTHER JUKI,YAMATO மற்றும் SIRUBA போன்ற அனைத்து முன்னணி நிறுவனங்களின் உபயோகப்படுத்தப்பட்ட ஸீவிங் மெஷின்களும் குறைந்த விலையில் கிடைக்கும்.மேலும் அனைத்து ஸ்பேர் வகைகள், அனுபவம் பெற்ற சர்வீஸ் எஞ்சினியர்கள் மேம்படுத்தப்பட்ட சர்வீஸ் சென்டர் வசதி போன்ற அனைத்தும் பெற உடனே வருகை தாருங்கள்.
தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்,காணொளி மற்றும் லொகேஷன் போன்றவைகளை www.searchcity.in மற்றும் Search City செயலியில் எளிதாக பெறுங்கள் அல்லது கீழே உள்ள லிங்க்கை தொடவும்.
SS Syndicate cordially invites you to serve all types of sewing machines required for ready made garments manufacturing in our Tirupur city for the past 10 years and has earned the trust of many customers!
We have used sewing machines of all leading brands like PEGASUS, KANSAI, BROTHER JUKI, YAMATO and SIRUBA at low prices. Also visit us now for all spare types, experienced service engineers and advanced service center facility.