நாங்கள் கடந்த 13 வருடங்களாக திருப்பூர் மாநகரில் DOMESTIC மற்றும் Export கம்பெனிகளுக்கு தேவையான FANCY Printing,Imported Sticker Printing,Fusing Patches,Fusing Appliques மற்றும் HOT STONE FIX வேலைகளை உலக தரத்துடன் உள்ளூர் விலைக்கு அணைத்து GARMENTS களிலும் பிரிண்ட் செய்து தருகிறோம்.குறித்த நேரத்தில் குறைந்த செலவில் உங்கள் கார்மெண்ட்ஸ்ல் உள்ள தரம் கூட்டப்பட்ட வேலைகளை நிறைவாக செய்து தருகிறோம்.மேலும் விபரங்களுக்கு எங்களை அணுகவும்.
மேலும் இந்த பதிவை நெருங்கிய அனைவருக்கும் பகிருமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்.
PS Associates in Tirupur Invites Garments Value Added Service Requirements. We Are Undertake Job works for All Kinds of Garments Value Added Services Like Applique Printing, Sublimation Printing, Sequence, and Stone Fixing And More. And We Have to Manufacturing Quality Face MASKS. And We Are Placed in Search City As a Garments Value Added Service in Tirupur.