நமது திருப்பூர் மாநகரில் கடந்த 22 வருடங்களாக பின்னலாடைகளின் தரம் உயர்த்தி தரும் வேலைகளான சப்லிமேஷன் பிரின்டிங்,அப்லிக் கட்டிங்,எம்போசிங் மற்றும் ரெப்ளெக்ட்டிங் ஸ்டிக்கர் போன்ற அனைத்து வேலைகளையும் நவீன தொழில் நுட்பமான தானியங்கி லேசர் இயந்திரங்களை கொண்டு மிக சிறந்த முறையில் உற்பத்தி செய்து பற்பல வாடிக்கையாளர்களிடம் நற்பெயர் பெற்ற ஸ்ரீ சிவசக்தி டிசைன்ஸ் உங்களை அன்போடு அழைக்கிறது!
எங்களிடம் இறக்குமதி செய்யப்பட்ட அதிநவீன லேசர் தொழில் நுட்ப அப்ளிக் கட்டிங் மெஷின்கள் மற்றும் எம்போசிங் மெஷின்களுடன் கூடிய பிரின்டிங் மெஷின்கள் கொண்டு உங்கள் பின்னலாடையை மிக விரைவில் தரம் உயர்த்தி தருகிறோம்.
மேலும் எங்கள் நிறுவன தொலைபேசிக்கு தொடர்பு கொள்ள,வீடியோ மற்றும் விவரங்களுக்கு கீழே உள்ள லிங்க்கை தொடவும்.மேலும் இந்த பதிவை உங்கள் நெருங்கிய அனைவருக்கும் பகிருமாறு கேட்டுக்கொள்கிறோம். தொடர்புக்கு:98422 42668.
Sri Siva Sakthi Designs was started in the year 2001 by Mr.N.Raja. Backed by the latest technology, we are engaged in offering T-Shirt Laser Applique for our clients. We have high-Quality Laser Machines to Applique your garments with neat and Innovative Designs. We Have to Serve Branding is becoming more important where the products are becoming more similar, we make your brand that leaves a Benchmark in it by implementing innovative ideas with continuous updating technologies.
We Are Placed in Search City As a Laser Die-Cutting & Embossing in Tirupur.