Dhanam Medical Centre

Medicals, Hospitals and Clinics,

Address

Tirupur Kumaran Rotary Trust
Noyyal Valam Road
Sri Shakthi Theater Via, Behind Universal Theater,
Tiruppur- 641601, Tamil Nadu.
MobileNumber 1 : 9345066662
Mobile Number 2 : 8189994288

Working Days

Mon
9 AM-9 PM
Tue
9 AM-9 PM
Wed
9 AM-9 PM
Thu
9 AM-9 PM
Fri
9 AM-9 PM
Sat
9 AM-9 PM
Sun
9 AM-9 PM

Location


Share My Profile



Download My App



Video


Photo Gallary


வணக்கம் திருப்பூர் மக்களே.......! இன்னைக்கி நாம நம்ம திருப்பூர்ல பாக்க போறது என்னன்னா..? சின்னதா தலைவலினாலும், காய்ச்சல்னாலும் ஹாஸ்பிடல்க்குன்னு போய்ட்டா 1000 ல இருந்து 1500 வரைக்கும் எடுத்துட்டு போகணும்ங்கற கட்டாயமாயிருச்சு...!
ஆனா..! இப்ப நம்ம திருப்பூர் நொய்யல் வளம் ரோட்ல ஸ்ரீ சக்தி தியேட்டர் செல்லும் வழில உள்ள தனம் மெடிக்கல் சென்டருக்கு போனா வெறும் 50ரூபா இருந்தா போதுங்க..! என்ன நம்பவே முடியலையா..? அட..ஆமாங்க..! திருப்பூர் குமரன் ரோட்டரி ட்ரஸ்ட் அப்டீங்கற ஒரு சோசியல் Welfare நிறுவனத்தோட இணைஞ்சு தனம் மெடிக்கல் சென்டர்ல
உடல் சோர்வு கைகால் நடுக்கம் நாள்பட்ட தலைவலி ஒருபக்க தலைவலி அலர்ஜி சளி ஜலதோஷம் மூச்சு திணறல் ஆஸ்துமா இளைப்பு வறட்டு இருமல் விட்டு விட்டு வரும் காய்ச்சல் வைரஸ் டைபாய்டு,டெங்கு வயிற்று போக்கு வாந்தி அல்சர் குடல் புண் வயிற்று வலி நீர் கடுப்பு காய் கால் குடைச்சல் வலி இடுப்பு வலி முழங்கால் வீக்கம் அடி முதுகு வலி சரவாங்கி முடக்கு வாதம் சர்க்கரை இரத்த கொதிப்பு தலை சுற்றல் மயக்கம் சொறி சிரங்கு தோல் நோய்கள்
இது போல எல்லா வியாதிக்கும் சிறப்பான மருத்துவத்தை வழங்கிட்டு இருக்காங்க இது மட்டுமா மருந்துகளுக்கு 20 முதல் 30 சதவீத வரை தள்ளுபடியும் லேப் டெஸ்ட்டுக்கு 30சதவீத தள்ளுபடியும் தர்றாங்க..! இந்த பயனுள்ள தகவல உங்க நண்பர்களுக்கும் பகிருங்க.
தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்,காணொளி மற்றும் லொகேஷன் போன்றவைகளை www.searchcity.in மற்றும் Search City செயலியில் எளிதாக பெறுங்கள் அல்லது கீழே உள்ள லிங்க்கை தொடவும்.
Hello people of Tirupur....! What are we going to see in Tirupur today? If you go to the hospital with a small headache or fever, you have to take 1000 to 1500...!
But..! Now if we go to Dhanam Medical Center on the way to Sri Shakthi Theater on Noyal Valam Road in Tirupur, only 50 rupees is enough..! Can't believe what? Oh..Yes..! Tirupur Kumaran Rotary Trust in association with a social welfare organization at Tanam Medical Centre.
Physical exhaustion Trembling of limbs Chronic headache One sided headache Allergic cold Cold shortness of breath Asthma Breathing Problems Dry cough Relapsing fever Viral Typhoid, Dengue Diarrhea vomiting Ulcers are intestinal ulcers Abdominal pain Water is hard Leg pain Hip pain Knee swelling Low back pain Saravanki Rheumatoid Arthritis Sugar Blood pressure Dizziness Fainting Rash Scabies Skin diseases
Like this for all diseases They are providing excellent medicine 20 to 30 percent discount on medicines alone Get 30 percent discount on lab test..!
Share this useful information with your friends.