தன்வந்திரி வைத்திய சாலை உங்களை அன்போடு அழைக்கிறது!
குருஜி தன்வந்திரி ஆதிவாசி பரம்பரை இயற்கை மூலிகை வைத்திய சாலை.
ஆதிவாசி பரம்பரையில் எங்கள் வைத்தியம் பாரம்பரியம் மிக்க பரம்பரையாக வைத்திய முறையில் எந்தவித வியாதிகளுக்கும் பரிசோதனை செய்து 361 வியாதிகளுக்கும் பின்விளைவுகள் இல்லாத மூலிகை வைத்தியம் மூலம் குணம் செய்யப்படும்.மேலும் இலவசமாக நாடி வைத்திய பரிசோதனை மூலம் நோய்கள் கண்டறியப்பட்டு சிறந்த முறையில் வைத்தியம் பார்க்கப்படும்.
சாஸ்திரங்கள் முனிவர்கள்,யோகிகள் மற்றும் முன்னோர்கள் எங்களுக்கு அளித்த வரமே இந்த இயற்கை மூலிகை வைத்தியம்.அனைவரும் ஆரோகியமாக வாழ வருகை புரிந்து உடலை பேணிபாதுகாத்து கொல்லுங்கள்.
எங்கள் நிறுவன தொலைபேசிக்கு தொடர்பு கொள்ள,எங்கள் நிறுவன காணொளி மற்றும் இதர விவரங்களுக்கு கீழே உள்ள லிங்க்கை தொடவும்.இந்த பதிவை உங்கள் நெருங்கிய அனைவருக்கும் பகிருமாறு கேட்டுக்கொள்கிறோம்.
Dhanvandhiri Natural Sidha Ayurvedic Center in Tirupur invites You All For Your Hospitality Treatments. We Are Traditional Treatment Care. We have to Provide All kinds of Natural and herbal Product For All Kinds of Diseases.
We Are Placed in Search city As a Herbal Clinic, Sidha, Ayurvadha, Pulse Hospitality Center in Tirupur.