Iswarya Siddha Hospital

Siddha,

Address

#709,Siva Complex
PN Road
Opp Shanthi Theater,
Tiruppur- 641602, Tamil Nadu.

Working Days

Mon
9 AM-9 PM
Tue
9 AM-9 PM
Wed
9 AM-9 PM
Thu
9 AM-9 PM
Fri
9 AM-9 PM
Sat
9 AM-9 PM
Sun
9 AM-9 PM

Location

Download My App



Video


Photo Gallary


நமது திருப்பூர் மாநகரில் சித்த மருத்துவத்தில் புகழ் பெற்ற Dr.M.RAMANAN B.S.M.S.,M.D (SIDDHA) அவர்களின் *ஐஸ்வர்யா சித்த மருத்துவமனை* உங்களை அன்போடு அழைக்கிறது!
இங்கு பெண்கள், ஆண்கள் மற்றும் குழந்தைகள் என அனைவருக்கும் சிறந்த முறையில் சித்த மருத்துவம் முறையில் சிகிச்சைகள் அளிக்கப்படுகிறது.
பெண்களுக்கு ஏற்படும் வெள்ளைப்படுதல், மாதவிடாய் கோளாறுகள்,குழந்தையின்மை,இரத்தசோகை,உடல் பருமன்,முடிஉதிர்தல்,இளநரை,கர்ப்பப்பை கட்டிகள் மற்றும் குழந்தைகளுக்கு ஏற்படும் அடிக்கடி சளி பிடித்தல்,பசியின்மை,உணவில் வெறுப்பு,குடல் கிருமிகள்,எடை குறைவு,ஞாபக மறதி,தூக்கத்தில் சிறுநீர் கழித்தல்,முகப்பரு,நோய் எதிர்ப்பு சக்தி குறைவு,இரத்த சோகை மற்றும் ஆண்களுக்கு ஏற்படும் ஆண்மை குறைவு,நரம்பு தளர்ச்சி,குழந்தையின்மை,குடிப்பழக்கத்திற்கு அடிமை,விந்து தானாகவே விரைந்து வெளியேறுதல்,மூல நோய்,பால்வினை நோய்,ஞாபகமறதி மற்றும் அனைவருக்கும் ஏற்படும் சர்க்கரை நோய்,இரத்த அழுத்தம்,தோல் வியாதிகள்,ஆஸ்துமா,அல்சர்,சளி தொந்தரவு,கை,கால்,இடுப்பு,கழுத்து,மூட்டு வலி,கொலஸ்ட்ரால்,சைனஸ்,புற்று,தலைவலி,மலக்கட்டு,காமாலை,வயோதிக நோய்கள்,அடிக்கடி தும்மல் வருதல்,தூக்கமின்மை மற்றும் மூட்டுவலி மற்றும் மது பழக்கத்திலிருந்து விடுபட சிறப்பு சிகிச்சை அளிக்கப்படுகிறது.
தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்,காணொளி மற்றும் லொகேஷன் போன்றவைகளை www.searchcity.in மற்றும் Search City செயலியில் எளிதாக பெறுங்கள் அல்லது கீழே உள்ள லிங்க்கை தொடவும்.
Iswarya Siddha Hospital in Tirupur and Kangyam Invites You All For Your Sidha Treatment Requirments. We Are Care You & Cure your Problems With Sidha Treatments. We Care Women's, Men's, and Kids. All Kinds of Disease Cure From Sidha Treatment.
We Are Placed in Search City As A Sidha Hospital in Tirupur.