நமது தமிழகத்திலேயே நுரையீரல் மறுவாழ்வு மற்றும் குறட்டை பரிசோதனைக்கான பிரத்யேக முதல் மைய்யமான நமது கனகா ராமலிங்கம் நுரையீரல் மறுவாழ்வு மற்றும் குறட்டை பரிசோதனை மையத்தின் நிறுவனர் Dr.பிரபுராம் MBBS, MD உங்களை அன்போடு அழைக்கிறார்.
நமது உடலின் உயரிய உறுப்பான நுரையீரலில் ஏற்படும் நோய்களுக்கு மாத்திரை, மருந்து மற்றும் inhaler சிகிச்சை எடுத்தும், இருமல், சளி மற்றும் மூச்சு திணறல் இருப்பவர்களுக்கு இங்கு சிறப்பான சிகிச்சை அளித்து ஏராளமான நோயாளிகளின் மறுவாழ்விற்க்கு வித்திட்டிருக்கிறது.
எங்களிடம் சிறப்பான பிசியோதெரபி,உடற்பயிற்சி,மூச்சுப்பயிற்சி,ஆரோக்கியமான உணவு மற்றும் சிறப்பு வாய்ந்த படுக்கையறை வசதியுடன் சிகிச்சைபெற்று உங்கள் வாழ்வை வசந்தமாக்க அன்போடு அழைக்கிறோம்.மேலும் குறட்டை மற்றும் ஸ்லீப் அப்நியா-வினால் பாதிக்கபட்டவர்களுக்கு ஸ்லீப் study செய்து அதற்கான சிறந்த தீர்வும் வழங்கப்படுகிறது.
தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்,காணொளி மற்றும் லொகேஷன் போன்றவைகளை www.searchcity.in மற்றும் Search City செயலியில் எளிதாக பெறுங்கள் அல்லது கீழே உள்ள லிங்க்கை தொடவும்.
Dr.Praburam MBBS, MD, founder of our Kanaka Ramalingam Pulmonary Rehabilitation and Snoring Screening Center, the first dedicated center for Pulmonary Rehabilitation and Snoring Screening in our Tamil Nadu, cordially invites you.
Taking pills, medicine and inhaler treatment for the diseases caused in the lungs which are the highest organ of our body,
Cough, cold and shortness of breath are treated very well and many patients have been rehabilitated.
We cordially invite you to spring your life by treating us with excellent physiotherapy, exercise, breathing exercises, healthy diet and special bedroom comfort. Also, sleep studies are provided for those suffering from snoring and sleep apnea.